By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

Last updated: April 28, 2026 5:53 pm
April 28, 2026
69 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப். 28 –

மார்த்தாண்ட பகுதியை சேர்ந்தவர் ஜெயகணேஷ் (35). கொத்தனாராக வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவருக்கும் அதே பகுதி சேர்ந்த அபிதா என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அபிதாவின் பெற்றோர் 25 பவுன் நகை, ஜெயகணேஷ் உறவினர்களுக்கு 9 பவுன் நகை, 2 லட்சம் பணம், வீட்டு உபயோக பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

பின்னர் மீண்டும் ஜெயகணேஷ் மனைவி அபிதாவிடம் ரூ. 10 லட்சம் வேண்டுமென கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதை அடுத்து அபிதாவின் வீட்டில் கேட்டு ரூ.8.50 லட்சம் பணத்தை வாங்கிக் கொடுத்துள்ளார். இதில் ஜெய்கணேஷ் கார் மற்றும் பைக்குகள் வாங்கியுள்ளார்.
ஜெய்கணேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் அபிதாவிடமிருந்து 18 பவுன் நகைகளை ஜெய்கணேஷின் சித்தி கிருஷ்ணம்மாள் கேட்டு வாங்கியுள்ளார்.

மேலும் இருப்பில் உள்ள நகைகளை ஜெய் கணேஷிடம் சொல்லி அபிதாவிடம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அபிதா கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணம்மாள், ஜெய்கணேசின் தந்தை ஜெபமணி (68), ஜெனிஷ் ( 27), ஜெனிபா ( 38) ஆகிய 4 பேரும் சேர்ந்து அபிதாவை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அபிதா குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இது குறித்து மார்த்தாண்ட மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் ஜெயகணேஷ் , கிருஷ்ணம்மாள், ஜெபமணி, ஜெனிஸ், ஜெனிபா ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

திருவள்ளுவர் பெயரில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை மாற்றிட வேண்டும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கோரிக்கை
காவேரிப்பட்டிணத்தில் தவெக சார்பில் நடைபெறும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் துவக்கி வைத்தார்
விபத்துகளைக் குறைக்க குமரியில் பள்ளிகளில் “ரோடு சேப்டி கிளப்”
இரவில் மளிகை கடைக்காரரை வெட்டி கொலை; பைக்கில் வந்த 2 பேருக்கு போலீஸ் வலை
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

July 6, 2024
122 Views
சிவகங்கை அருகேவீடு இடிந்து விழுந்ததில்
முதுகுளத்தூரில் பங்குனி உத்திரம்
தூய்மை பணியாளர்களின் நலம் குறித்த ஆய்வு கூட்டம்
அரசு மருத்துவமனை கல்லூரிக்கு ஆயிரம் சேர்கள் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account