By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மண்டபத்தில் ஆறடி உயரத்திற்கு கடல் கடல் சீற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மண்டபத்தில் ஆறடி உயரத்திற்கு கடல் கடல் சீற்றம்
இராமநாதபுரம்தமிழ்நாடு

மண்டபத்தில் ஆறடி உயரத்திற்கு கடல் கடல் சீற்றம்

Last updated: November 29, 2025 6:28 pm
November 29, 2025
41 Views
Share
SHARE

மண்டபம், நவ. 29 –

மண்டபத்தில் கடல் சீற்றம். ஆறடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பிய நிலையில் ஆபத்தை உணராமல் பார்வையிட்ட சிறுவர்கள். கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதம்.
டிட்வா புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் வழக்கத்திற்கு மாறாக கடும் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. தொடர்ந்து வீசி வரும் சூறைக்காற்று காரணமாக மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி விசைப்படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்டபம் வடக்கு கடல் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் கடல் அலைகள் இந்திய கடலோர காவல் படை முகாமின் சுற்றுச்சுவர் மீது மோதிராட்சத அலைகளாக எழுந்து வருகிறது.
தொடர்ந்து வீசி வரும் கூறைக்காற்று காரணமாக மீனவர்களின் படகுகள் மீன் பிடி துறைமுகத்தின் மீது மோதி படகு சேதம் அடைந்து வருவதால் அந்த படகை காற்று மற்றும் கனமழையும் பொருட்படுத்தாமல் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு காற்றின் வேகத்தாலும் கடல் அலைகளின் சீற்றத்தாலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு கரையில் சாய்ந்தது. கடலோர காவல் படை முகாம் சுவரில் கடல் நீர் சுமார் 6 அடி உயரத்திற்கு எழும்பி மோதிய நிலையில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் பார்வையிட்டனர்.

மேலும் மண்டபம் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் பயணிப்போம் முகப்பு விளக்கு எரிய விட்டவாறு சென்று வாகனங்களை இயக்கி வருவதுடன் தொடர் கனமழை காரணமாக மண்டபம், வேதாளை, மண்டபம் அகதிகள் முகாம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளத்தில் தனியார் பேருந்தில் வந்த 2 பயணிகளிடமிருந்து 37 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்: வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கொண்டுவரப்பட்டதா? தீவிர விசாரணை
குழித்துறையில் நண்பர்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு ஆற்றில் குதித்த புது மாப்பிள்ளையின் பூத உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஈரோடு வருகை; அனுமதி கேட்டு கலெக்டரிடம் செங்கோட்டையன் மனு
ஆட்சி அமைக்க அழைக்க மறுப்பதாக கூறி கவர்னரை கண்டித்து தஞ்சாவூரில் காங்கிரஸ் தவெகவினர் ஆர்ப்பாட்டம்
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் அணைக்கட்டுகளை தூர்வாரி புனரமைக்கும் பணி துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை மறுப்பு.

June 15, 2024
80 Views
8 இடங்களில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள்; துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி திறந்து வைத்தார்
கல்லூரி மைதானத்தில் KFCC அணியினரால் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டி
ஹிந்து சேனை நலச்சங்கம் ராணுவ மற்றும் துணை ராணுவ வீரர்களின் கூட்டமைப்பு சேனையின் 2- ஆம் ஆண்டு துவக்க விழா
தஞ்சாவூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account