By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போலீஸ் கமிஷனராக கக்கன் பேத்தி!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > போலீஸ் கமிஷனராக கக்கன் பேத்தி!!
தமிழ்நாடுதிருப்பூர்

போலீஸ் கமிஷனராக கக்கன் பேத்தி!!

Last updated: June 23, 2026 7:32 pm
June 23, 2026
40 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 23 –

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இடம் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் மறைந்த அமைச்சர் கக்கனின் பேத்தியான ராஜேஸ்வரி நியமனம் செய்யப்பட்டார்.

தமிழகம் முழுவதும் 14 போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். அவ்வகையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய ராஜேந்திரன் மதுரை மாநகருக்கு மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதில் சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்பு பிரிவு ஐஜி ராஜேஸ்வரி திருப்பூர் போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.

ராஜேஸ்வரி தமிழகத்தில் நேர்மைக்கும் எளிமைக்கும் இலக்கணமாக இறுதிவரை வாழ்ந்து மறைந்த அமைச்சர் கக்கனின் பேத்தி அவர் மாநகர போலீஸ் கமிஷனர் ஆக இருந்த லட்சுமி இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில் தற்போது இடம் மாற்றம் செய்யப்பட்ட ராஜேந்திரன் கமிஷனராக இருந்து வந்தார்.

அவர் வந்த போது முதலே ரோந்து பணிகளில் கவனம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு இது போன்ற பல விஷயங்களில் முழுமையான கவனம் செலுத்தி அதற்கான முயற்சிகளை செய்தார். குறிப்பாக பணியில் ஒழுங்கீனமாக இருக்கும் போலீசார் மீது தயங்காமல் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

விரைவு அஞ்சல் அனுப்பும் மாணவர்களுக்கு இந்திய அஞ்சல்துறை 10% சிறப்பு தள்ளுபடி
தருமபுரி டான் போஸ்கோ கல்லூரியில் “ஜனனம்” போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுகவினர் தீவிர ஆர்ப்பாட்டம்!
விளாத்திகுளம் அருகே 5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை
மணப்பாறை: ஆடு மேய்க்க சென்ற முதியவர் கிணற்றில் விழுந்து பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குளச்சல் அருகே வீடு புகுந்து மீனவர் குத்தி கொலை: உறவினர் கைது

June 20, 2026
33 Views
போலீசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 20 பேருக்கு டிரைவிங் லைசென்ஸ்; ஆயுதப்படை மைதானத்தில் எஸ்.பி. வழங்கினார்
மாடியில் இருந்து மனைவியை தள்ளி விட்ட கணவர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு
ஈரோட்டில் தோட்டக்கலை அலுவலர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
கல்லூரி வணிகவியல் துறை தலைவருமான முனைவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account