By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதைப் பொருள் தடுப்பு மற்றும் போக்சோ சட்டம் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > போதைப் பொருள் தடுப்பு மற்றும் போக்சோ சட்டம் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி

போதைப் பொருள் தடுப்பு மற்றும் போக்சோ சட்டம் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: June 30, 2025 10:24 am
June 30, 2025
90 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 30 –

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் போதைப் பொருள் தடுப்பு, போக்சோ சட்டம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கணேசன் வரவேற்புரை வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் பெரியசாமி தலைமை தாங்கினார்.

வழக்கறிஞர்கள் பெருமாள், பிரபாவதி, காவல் ஆய்வாளர் மஞ்சுளா, மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி M.ஜெயந்தி, M.A., ML., சிறப்புரையாற்றினார். அவர் மாணவர்களுக்கு போதைப் பொருட்களின் தீமைகள், போக்சோ சட்டம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்த பல்வேறு ஆலோசனைகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்வில் உதவி தலைமை ஆசிரியர் சக்கிவேல், ஆசிரியர்கள் முருகன், ராமலிங்கம், செந்தில், சுதேஷ்குமார், சரவணன், ராமஜெயம், ராஜா, சம்பத், சரவணன், ராஜேஷ்வரி, ராசா மற்றும் லீகல் எய்ட் பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் சிவசெல்வம் நன்றியுரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

31வது அரசு மாங்கனி கண்காட்சியை தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடத்த தேமுதிகவினர் கடும் கண்டனம்!
40க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் _தீ பற்றியது
கிருஷ்ணகிரி திம்மாபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
வேப்பனப்பள்ளியில் இலவச மருத்துவ மற்றும் இரத்த தான முகாம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி கடற்கரையோர காவல் நிலைய பணி

November 30, 2024
91 Views
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பாஜக கட்சியினர் திமுகவில் மதியழகன் எம் எல் ஏ முன்னிலையில் இணைந்தனர்
புறவுலக சிந்தனையற்றோர்(ஆட்டிசம்) விழிப்புணர்வு
பரமக்குடி அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு; 6 நாள் புத்தாக்க பயிற்சி தொடங்கியது
நாகர்கோவில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் ராம்ப்வாக் நிகழ்ச்சியுடன் பிரத்யேக இந்திய பிரைடல் நகை விற்பனை தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account