By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பாஜக கட்சியினர் திமுகவில் மதியழகன் எம் எல் ஏ முன்னிலையில் இணைந்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பாஜக கட்சியினர் திமுகவில் மதியழகன் எம் எல் ஏ முன்னிலையில் இணைந்தனர்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பாஜக கட்சியினர் திமுகவில் மதியழகன் எம் எல் ஏ முன்னிலையில் இணைந்தனர்

Last updated: May 27, 2025 10:39 pm
May 27, 2025
96 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,மே.28- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி ஒன்றியம்,அகசிப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி முன்னால் மாவட்ட பொதுசெயலாளர் மீசை அர்சுணன் மற்றும் பர்கூர் ஒன்றியம், தொகரப்பள்ளி ஊராட்சி பில்லகொட்டாய் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி முன்னால் நெசவாளர் பிரிவு மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், பர்கூர் தெற்கு ஒன்றிய தலைவர் ஞானவேல் ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி, கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் முன்னிலையில், திமுகாவில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு மதியழகன் எம் எல் ஏ பொன்னாடை போர்த்தி திமுக கரை வேட்டி வழங்கி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே.கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி.நாகராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தினேஷ், கிருஷ்ணகிரி நகர பொறுப்பாளர்கள் அஸ்லாம், வேலுமணி, மாவட்ட துணைத் தலைவர் கடலரசு சாவித்திரி உள்பட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர். பாஜக பொறுப்பாளர்கள் திமுகவில் இணைந்ததால் பாஜகவினர் அதிர்ச்சி தகவல்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் மக்கள் அமர்வதற்கு கூட விடாமல் ஆக்கிரமிப்பு.
ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா
இளம்பெண்ணை மிரட்டி கர்ப்பமாக்கிய
திருகுடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா
முன்னால் காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் இல்ல நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

மணப்பாறை அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த ஈச்சர் வாகனம்

May 8, 2026
45 Views
அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கும் விழா
கோயில்களில் உறங்கிக் கொண்டிருந்த பெண்களின் தங்கச் சங்கிலிகளை திருடி தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைது
கொட்டாரம் பகுதியில் பாசன கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கியது
5000 பெண்கள் கலந்து கொண்ட 27 – ஆம் ஆண்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account