By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஓட்டம்: தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஓட்டம்: தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடுதேனி

போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஓட்டம்: தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

Last updated: June 22, 2026 8:16 pm
June 22, 2026
8 Views
Share
SHARE

தேனி, ஜூன் 22 –

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (22.06.2026) போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், விழிப்புணர்வு ஓட்டம் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துரையாடி தெரிவித்ததாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 26.06.2026 அன்று Start Run, Stop Drug – Anti Drug Run 2026’ விழிப்புணர்வு ஓட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இவ்விழிப்புணர்வு ஓட்டம் நிகழ்ச்சியில் மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ள இருப்பதால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்புவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் காவல்துறை, நகராட்சித்துறை, சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்டத் துறை அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இராமகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் கதிர்வேல், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) கவிதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அருகே கள்ள தொடர்பில் பெற்ற குழந்தையை கொலை செய்த நர்ஸ் கைது
திருவெண்ணெய்நல்லூர் அருகே தாய் தந்தை இழந்த அண்ணன், தங்கைக்கு நிவாரண உதவிகள்: காவல் ஆய்வாளர் அழகிரி வழங்கினார்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பண்பொழி திருமலைக் குமாரசுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு பூஜை செய்த தவெக மத்திய மாவட்ட செயலாளர் ராஜ பிரகாஷ்
கோவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு
தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு இரத்ததான
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

திருப்பத்தூர் அடுத்த ஜெயபுரத்தில் ஊர்ப்புற நூலக வார விழா

November 23, 2024
63 Views
கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி
உழவர்களை நேசிப்போம் சிறப்பு நிகழ்ச்சி
உமன்ஸ் பிட்னஸ் சென்டர் திறப்பு விழா
புதிய மின்மாற்றி ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account