By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேரூராட்சிக்கு சொந்தமான இடம் நீர்நிலைப் பகுதி என பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவிப்பதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பேரூராட்சிக்கு சொந்தமான இடம் நீர்நிலைப் பகுதி என பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவிப்பதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு
தமிழ்நாடுதேனி

பேரூராட்சிக்கு சொந்தமான இடம் நீர்நிலைப் பகுதி என பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவிப்பதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு

Last updated: June 8, 2026 5:51 pm
June 8, 2026
29 Views
Share
SHARE

தேனி, ஜூன் 8 –

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு சொந்தமானதாகக் கூறி, கடந்த சுமார் 40 ஆண்டுகளாக கடைகள் கட்டப்பட்டு வாடகை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த இடம் நீர்நிலைப் பகுதி என பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவிப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

நீர்நிலைப் பகுதியில் கடைகள் அமைக்கப்பட்டிருந்தால், பல ஆண்டுகளாக வாடகை வசூல் செய்யப்பட்டதற்கான பொறுப்பு யாருக்கு? பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தின் நிலை என்ன? என்ற கேள்விகளுக்கு இதுவரை தெளிவான பதில் வழங்கப்படவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அந்தக் கடைகளை நம்பி வாழ்வாதாரம் நடத்தி வந்த வியாபாரிகளின் கடைகளுக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பல ஆண்டுகளாக வசூலிக்கப்பட்ட வாடகைத் தொகையை திருப்பி வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மேலும் இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதரவற்ற
தொண்டியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம்: மனுக்களைப் பெற்ற கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு
கன்னியாகுமரி அருகே தனியார் மருத்துவமனை இயக்குனரை மிரட்டியவர் மீது வழக்கு
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நில அளவையர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நட்டாலம் அரசு பள்ளி மாணவ மாணவியர் ஏற்படுத்திய விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

கீழக்கரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்

August 18, 2025
108 Views
தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா பரிசளிப்பு
ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு ரயில்வே கோட்டம்: மத்திய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி மனு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account