By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே பைக்கில் வந்து பள்ளி மாணவி செயின் பறிக்க முயற்சி: வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே பைக்கில் வந்து பள்ளி மாணவி செயின் பறிக்க முயற்சி: வாலிபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

புதுக்கடை அருகே பைக்கில் வந்து பள்ளி மாணவி செயின் பறிக்க முயற்சி: வாலிபர் கைது

Last updated: July 13, 2026 5:39 pm
July 13, 2026
8 Views
Share
SHARE

புதுக்கடை, ஜூலை 13 –

புதுக்கடை அருகே உள்ள செந்தறை பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் மகள் வினிஷா (16). இவர் அந்த பகுதியில் உள்ள கீழ்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவ தினம் மாலையில் பள்ளி முடிந்து வனிஷா வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கீழ்குளம் கிராம நிர்வாக அலுவலகம் பகுதியில் சாலையில் மாணவி நடந்து செல்லும் போது, இருசக்கர வாகனம் ஒன்றில் ஹெல்மெட் அணிந்து வேகமாக வந்த நபர் ஒருவர் திடீரென மாணவியின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார். உடனடியாக மாணவி சத்தம் போட்டார். வினிஷாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, இருசக்கர வாகனத்தில் வந்தவர் அங்கிருந்து தப்பித்து ஓடி சென்று விட்டார்.

இதை அடுத்து மாணவியின் தந்தை வின்சென்ட் இது குறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கு இடையில் இந்த சம்பவம் தொடர்பாக கீழ்குளத்தை அடுத்த பரக்கன் விளை என்ற இடத்தை சேர்ந்த பென்டவின் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மீது திருட்டு உட்பட 14 வழக்குகள் போலீஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளதாக தெரிய வருகிறது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் 2 பேருக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது
துறைமுகத்தில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து
கடலோர நிலப்பரப்பு கடலுக்குள்… கடலரிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்
குளகரையை மாவட்ட ஆட்சியர் நள்ளிரவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு
இரணியல் அருகே கோவில் புகுந்து பணம் திருட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாநிலம்

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா, படகு சவாரி செய்து மகிழ்ந்தார்!

May 3, 2024
138 Views
சமூகப் பணியாளருக்கு சாம்பியன் விருது
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா
முத்தமிழ் அறிஞரின் கலைஞரின் 101 வது பிறந்த நாளை
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account