By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடையில் எல்லை போராட்ட துப்பாக்கி சூடு நினைவு தினம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடையில் எல்லை போராட்ட துப்பாக்கி சூடு நினைவு தினம்
கனஂனியாகுமரி

புதுக்கடையில் எல்லை போராட்ட துப்பாக்கி சூடு நினைவு தினம்

Last updated: August 11, 2025 6:23 pm
August 11, 2025
80 Views
Share
SHARE

புதுக்கடை, ஆக. 11 –

குமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சியில் மலையாள ஆதிக்கத்தின் பிடியில் இருந்த தமிழர் பகுதிகளை மீட்க தமிழர்கள் குமரித்தந்தை மார்சல் நேசமணி தலைமையில் முன்னெடுத்தனர். அப்போராட்டத்தை அடக்கி ஒடுக்க மலையாள இனவெறி அரசு பலவிதமான அடக்குமுறை ஒடுக்குமுறைகளை ஏவியது.
அந்த ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக 1954-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி மார்த்தாண்டம் மற்றும் புதுக்கடை பகுதிகளில் தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கி சூட்டில் மங்காடு தேவசகாயம், கீழ்குளம் செல்லையன், மார்த்தாண்டம் பப்பு பணிக்கர், நட்டாலம் இராமையன் நாடார், புதுக்கடை அருளப்பன் நாடார், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமரன் நாடார், புதுக்கடை செல்லப்பாபிள்ளை, தேங்காப்பட்டணம் பீர்முகமது, கோட்டவிளை பொன்னையன் நாடார், பாலையன் நாடார் ஆகியோர் தங்களது இரத்தத்தை சிந்தி வீரமரணமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டின் நினைவு தினமான இன்று எல்லை காக்க உயிர் நீத்த தியாகிகளுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக புதுக்கடை மற்றும் மங்காடு பகுதிகளில் அமைந்துள்ள நினைவு ஸ்தூபியில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மே – 1சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு யூனிக்கோ டிரஸ்ட் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கௌரவிப்பு.
இந்திய அஞ்சல் துறை வழங்கும் பேக்கிங் சேவை: பயன்படுத்திக் கொள்ள அஞ்சலக கண்காணிப்பாளர் வேண்டுகோள்
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கெடுத்துக்கொள்ள புறப்பட்ட சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன்
புதுக்கடை அருகே பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்
நாகர்கோவிலில் வீட்டு சுவரில் பதுக்கிய ரூ.38 ஆயிரம் பணம்: பறக்கும் படை கைப்பற்றியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மணவாளக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

October 4, 2025
46 Views
கடலோர மக்கள் வளர்ச்சி மன்ற நிர்வாகிகளுடன் குளச்சல் காங்கிரஸ் வேட்பாளர் ஆலோசனை
பெருமாள் கோவில் தேரோட்டம் பக்தி பரவசத்துடன்
இலவச பட்டா வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு
தூத்துக்குடியில் புதுமைப்பெண் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account