By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலக்கோடு சுங்கசாவடியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல்: டிரைவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பாலக்கோடு சுங்கசாவடியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல்: டிரைவர் கைது
குற்றம்தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோடு சுங்கசாவடியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல்: டிரைவர் கைது

Last updated: July 4, 2026 1:31 pm
July 4, 2026
15 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 04 –

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக பாலக்கோடு காவல்துறைனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பாலக்கோடு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் சுங்கசாவடி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பெங்களூரில் இருந்து மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த சந்தேகத்திற்கிடமாக வந்த சொகுசு காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 20க்கும் மேற்பட்ட மூட்டைகளில் சுமார் 250 கிலோ அளவிற்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

குட்காவுடன் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த டிரைவர் முத்துராமன் (31) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாரத எழுத்தறிவு திட்டத்திற்கான தேர்வு
குழித்துறையில் கல்லூரி மாணவிகளுக்கு விஜய்வசந்த் எம்பி மடிக்கணினி வழங்கினார்
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸின் ஷீதாரா 2026 – பெண் முகவர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம்
சுசீந்திரம் தேரோட்ட நிகழ்வில் பக்தர்களின் மனம் புண்படும்படி அமைச்சர் பேசியது கண்டிக்கத்தக்கது: தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்
கோவை செம்மொழி பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பத்திரப்பதிவில் முறைகேடு சார் – பதிவாளர் உட்பட 5 பேர் கைது

August 10, 2024
205 Views
நாகர்கோவில் அருகே மூளை சாவடைந்த கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானம்
திற்பரப்பில் சித்த மர்ம மருத்துவர்கள் கூட்டமைப்பின் 1 வருட வர்ம பயிற்சி நிறைவு விழா
திருச்சியில் நயினார் தலைமையில் பாஜக கூட்டம்
குளச்சல் அருகே வீடு புகுந்து மீனவர் குத்தி கொலை: உறவினர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account