By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலக்கோடு அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது: 150 கிராம் கஞ்சா பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பாலக்கோடு அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது: 150 கிராம் கஞ்சா பறிமுதல்
குற்றம்தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோடு அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது: 150 கிராம் கஞ்சா பறிமுதல்

Last updated: July 6, 2026 6:42 pm
July 6, 2026
14 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 06 –

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து பாலக்கோடு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பாலக்கோடு அருகே உள்ள காவாப்பட்டி பிரிவு சாலையில் 3 வாலிபர்கள் கையில் பையுடன் சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓடி முயன்றவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில், பாலக்கோடு மைதீன்நகரை சேர்ந்த அமீன் (20), புதுபட்டாணியர் தெருவை சேர்ந்த முகமது சல்மான் (26), சான்கான் தெருவை சேர்ந்த பர்வேஸ் அகமது (31) என்பது தெரிய வந்தது.

அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்ததில் 150 கிராம் கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக கட்டி விற்பனைக்காக மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தேங்காப்பட்டணம் அருகே கடலில் முத்து குளிக்க சென்ற மீனவர் மூச்சுத் திணறி உயிரிழப்பு
ஆரம்ப கல்வி தான் ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது: மாணவர்கள் மத்தியில் கலெக்டர் மு.பிரதாப் பேச்சு
பாஜகவிற்கு தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தமிழ்நாடு கண்ணுக்கு தெரியும்; கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
அதிக பாரத்துடன் வந்த டாரஸ் வாகனம் பறிமுதல்
திருச்சி அருகே அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்சிவகங்கைமாவட்டம்

நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு

January 23, 2025
90 Views
போச்சம்பள்ளி அருகே வேடிகொட்டாய் கிராமத்தில் 10 அடி உள்ள பிரமாண்ட விநாயகர் சிலை கரைப்பு
தென்தாமரைகுளத்தில் தவெக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா
நடிகர் விஜய் அரசியல் பாடம் படிக்க வேண்டும் – அமைச்சர் கோவி. செழியன்
எல்ஐசி சார்பில் மரம் நடும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account