By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம்: மாணவிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த பள்ளி நிர்வாகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம்: மாணவிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த பள்ளி நிர்வாகம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம்: மாணவிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த பள்ளி நிர்வாகம்

Last updated: May 20, 2026 5:39 pm
May 20, 2026
52 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, மே 20 –

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் கிருஷ்ணகிரி செந்தில் மெட்ரிக் பள்ளி, மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளது. அப்பள்ளியில் பயின்ற சௌஜன்யா என்ற மாணவி மாநில அளவில் 499 மதிபெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மாநில அளவில் சாதனை படைத்த மாணவிக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் கந்தசாமி, செயலாளர் தனசேகர் ஆகியோர் மாணவிக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி பாராட்டினர்.

சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் இப்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. துவங்கப்பட்ட முதல் வருடத்திலேயே மாநில அளவில் சாதனை படைத்துள்ளது என பள்ளியின் செயலாளர் தனசேகர் பெருமிதம் தெரிவித்தார். மேலும் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி கூறுகையில் 11ம் வகுப்பில் கணிதம், அறிவியல் பாடப் பிரிவு எடுத்து படிக்க உள்ளதாக தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2: நாளை 22 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது
விளாத்திகுளம் அருகே சமுதாய நலக்கூட கட்டிடத்தினை மக்களின் பயன்பாட்டிற்காக கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்
ஹவுராவிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 18 கிலோ கஞ்சா கடத்தல்
கிழக்கு ஒன்றிய கழகம சார்பாக மணி சங்கிலி
தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

பள்ளி மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் அரசு மெத்தனம் காட்ட கூடாது; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் குற்றச்சாட்டு

December 15, 2025
94 Views
திண்டுக்கல் மாவட்ட மனித உரிமை அணி பொறுப்பாளர்கள் சார்பாக பேராசிரியர் நிகிதா மீது ஆட்சேபனை தெரிவித்து M.V.M. முத்தையா பிள்ளை மகளிர் கலை கல்லூரி முதல்வரிடம் மனு
குமரி மாவட்டத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ‘சிங்கப்பெண்’ சிறப்பு படையினர்
சென்னிமலை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள்
முன் அறிவிப்பு இன்றி தோவாளை கால்வாய் தண்ணீரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account