By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாளை முதல் 14ம் தேதி வரை குமரியில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்குப்பதிவு: கலெக்டர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாளை முதல் 14ம் தேதி வரை குமரியில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்குப்பதிவு: கலெக்டர் தகவல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாளை முதல் 14ம் தேதி வரை குமரியில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்குப்பதிவு: கலெக்டர் தகவல்

Last updated: April 11, 2026 3:37 pm
April 11, 2026
53 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 11 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தபால் வாக்கிற்கு தகுதி உள்ள 8,552 வாக்காளர்கள் அதாவது 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்கு பதிவு மேற்கொள்ளும் பொருட்டு தபால் வாக்கிற்கான விருப்பத்தினை தெரிவிக்க படிவம் 12D மேற்படி வாக்காளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களால் சேகரிப்பட்டுள்ளது.

மேற்படி படிவம் 12D-யின் வழியாக வீடுகளில் வாக்கு பதிவு மேற்கொள்ள விருப்பம் தெரிவித்த 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்கு பதிவு மேற்கொள்ளும் பொருட்டு 149 மண்டல அலுவலர்கள் மற்றும் இதர அலுவலர்கள் அடங்கிய குழு மாவட்ட தேர்தல் அலுவலரால் நியமிக்கப்பட்டுள்ளது.

மேற்படி குழுவினர் நாளை 12 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மண்டல அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள், அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் அடங்கிய குழுவினர் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்கு பதிவு மேற்கொண்டு பெறப்பட்ட வாக்குப்பதிவு சீட்டுகளை முத்திரையிட்டு தேர்தல் நடத்தும் அலுவலரின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே வாக்காளர்கள் போதுமான ஒத்துழைப்பு வழங்கிடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அழகுமீனா கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தக்கலையில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் தபால் வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணியனை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நடைபெற்ற ஆய்வில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி நடத்தும் அலுவலர் செந்தூர் ராஜன், கிள்ளியூர் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் ஈஸ்வரநாதன், அச்சகத்தார், பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் பூக்கடை நடத்துவதில் முன் விரோதம்; ஒருவர் மீது பலத்த தாக்கு; வாட்சப்பில் வைரலாகும் வீடியோ
தமிழ், தமிழ் என கூறி மத்திய அரசு செய்யும் ஏமாற்று வேலையை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்: தஞ்சாவூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஆலஞ்சியில் புதிய பேருந்து நிலையம்; அமைச்சர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்
ஈரோடு மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் கூட்டம்
தேங்காப்பட்டணம் கடற்கரை பகுதியில் தூய்மை பணி: இளம்விழுதுகள் அறக்கட்டளை சார்பில் நடந்தது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான திருக்குறள், பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள்!

June 17, 2026
34 Views
தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் நத்தம் பகுதியில் நீலம் பண்பாட்டு மையம்
சத்தீஸ்கரில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றத்திறனாளி
குமாரகோவிலில் யுவ ஆப்த மித்ரா திட்ட பயிற்சி முகாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account