By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாட்றம்பள்ளி அருகே காணாமல் போன இளம்பெண் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > நாட்றம்பள்ளி அருகே காணாமல் போன இளம்பெண் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு!
தமிழ்நாடுதிருப்பத்தூர்

நாட்றம்பள்ளி அருகே காணாமல் போன இளம்பெண் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு!

Last updated: May 20, 2026 5:01 pm
May 20, 2026
10 Views
Share
SHARE

திருப்பத்தூர், மே 20 –

திருப்பத்தூர் அடுத்த பாப்பானூர் மேடு பகுதியைச் சேர்ந்த தமிழரசு சித்ரா தம்பதியின் மகள் செல்வி கடந்த 23.12.2025 அன்று வெலக்கல் நத்தம் அடுத்த கிட்ட பையனூர் பகுதியில், வசித்து வரும் தனது அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கு எதிர்பாராத விதமாக காணாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் காணாமல் போன தன் மகளை கண்டு பிடித்து தருமாறு புகார் மனு அளித்துள்ளனர். அதன் பின்னர் பல முறை காவல் நிலையத்திற்கு சென்று தன் மகளை கண்டுபிடித்து தருமாறு தாய் தந்தை கோரியுள்ளனர். ஆனால் இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் காவல் துறையினர் மெத்தன போக்காக செயல்பட்டு வருவதாக குற்றசாட்டினை முன் வைக்கின்றனர்.

மேலும், வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டபோது, உங்கள் மகள் “22 வயது ஆகிவிட்டதால் தனியாக சென்றிருக்கலாம்” என்ற அலட்சியமான பதில் கூறி வருவதாக குற்றசாட்டு முன் வைக்கின்றனர். அதேபோல், சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பரிசோதிக்க கேட்டபோதும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் மற்றும் உதவி ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும், தன் மகளை விரைவில் கண்டுபிடித்து தர உத்தரவு பிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லியிடம் கோரிக்கை மனுவை கண்ணீர் மல்க பெண்ணின் தாயார் சித்தரா வழங்கினார்.

அப்பகுதி மக்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்று குற்றசாட்டினை முன்வைக்கின்றனர். காணாமல் போன இளம் பெண்ணை கண்டு பிடிக்க காவல் துறையினர் மெத்தன போக்காக செயல்படுவதை குறித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு கொண்டு சென்ற இந்த சம்பவம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பது பெற்றோரின் கண்ணீராக உள்ளது…?

விளம்பரம்

You Might Also Like

காவலர் உணவு அருந்தும் அறை, குற்றவாளிகள் தடயவியல் சேகரிப்பு கூடம்; எஸ்பி திறந்து வைத்தார்
புதுக்கடை அருகே செல்போன் அழைப்பை ஏற்காததால் சகோதரர்கள் மீது தாக்கு
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து அசத்திய 78 வயது மூதாட்டி
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நிவாரண உதவி
அகஸ்தீஸ்வரத்தில் தொழிலாளி தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தக்கலை அருகே நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது டாரஸ் லாரி மோதல்; அரசு பஸ் டிரைவர் உட்பட 2 பேர் படுகாயம்

December 8, 2025
42 Views
மகாகவி பாரதியார் 103 ஆவது நினைவு தினத்தில் பாப்பாரப்பட்டி
கழிவு நீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடிய பசு மாடு
அறக்கட்டளை சார்பில் கடற்கரையில் தூய்மை பணி
பறவை கணக்கெடுப்பை மார்ச் 9 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடத்த உள்ளது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account