By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் பிஎஸ்என்எல் சிம் கார்டு சேவை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் பிஎஸ்என்எல் சிம் கார்டு சேவை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் பிஎஸ்என்எல் சிம் கார்டு சேவை

Last updated: May 9, 2026 7:35 pm
May 9, 2026
17 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 10,

கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் பி.எஸ்.என்.எல் சிம் கார்டு விற்பனை வசதி, ரீசார்ஜ் வசதி மற்றும் மொபைல் எண் மாறாத வண்ணம் வேறு எந்த ஒரு நெட்வொர்க்கில் இருந்தும் பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கிற்க்கு மாற்றிக் கொள்ளும் வசதி ஆகியவை 7ஆம் தேதி முதல் செயல்பட துவங்கி உள்ளது.

இதற்கான அறிமுக விழா நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் வைத்து 7-ம் மாலை தலைமை தபால் நிலைய அதிகாரி எஸ். சுரேஷ் தலைமையில் பி.எஸ்.என்.எல் உதவி பொது மேலாளர் துஷாரா பாபு முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் பெருவாரியான தபால் துறை மற்றும் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அனைவரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளையில் கஞ்சா வைத்திருந்த மீன் வியாபாரி கைது
நாகர்கோவில் அருகே பைக்கில் கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது: மற்றொருவர் தப்பி ஓட்டம்
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை ரப்பர் பால் வடிக்கும் தொழில் முடக்கம்; நிவாரணம் வழங்க தொழிலாளர் கோரிக்கை
கன்னியாகுமரியில் படகு சேவை 1 மணி நேரம் அதிகரிப்பு: கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு
மார்த்தாண்டம் பாலத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

திருச்சியில் தபால் வாக்குகள் பிரித்து அனுப்பும் பணி

April 30, 2026
12 Views
தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைகூட்டம்
ஒ.பி.எஸ் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்
திமுகவின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருணாநிதி ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் வழக்கு தொடரப்பட்டவர். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ அறிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account