By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் கஞ்சா பொட்டலத்துடன் 2 பேர் கைது: பைக் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் கஞ்சா பொட்டலத்துடன் 2 பேர் கைது: பைக் பறிமுதல்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் கஞ்சா பொட்டலத்துடன் 2 பேர் கைது: பைக் பறிமுதல்

Last updated: April 27, 2026 5:29 pm
April 27, 2026
23 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 27 –

நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் ராமன்புதூர் சந்திப்பு பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் பைக்கில் வந்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள்.

இதை அடுத்து அவர்களிடம் நடத்திய சோதனையில் 40 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பைக் கஞ்சா முதலியவற்றை பறிமுதல் செய்து பிடிபட்ட இரண்டு பேரையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் நாகர்கோவில் தட்டான் விளையை சேர்ந்த அபினேஷ் (21), வெள்ளமடம் நிகேஷ் குமார் (21) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் பெயிண்டர்கள் ஆவார்கள். இருவரையும் கைது செய்து போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பாக அவர்களின் செல்போன் அழைப்புகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அருகே வேன் மோதி விபத்து: 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
நாகர்கோவில் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை
குளச்சல் புதிய பேருந்து நிலையம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

May 15, 2024
125 Views
தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்டத்திற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள்
முரசொலி 10, 12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவர்களுக்கு பாராட்டு
ஈரோட்டில் ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரதம்
கோவையில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் வியாபாரிகள் தின மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account