By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நம்பிக்கையின் அலைகள்: ஆட்டிசம் கொண்ட 4 குழந்தைகள் இந்தியா-இலங்கை இடையே 60 கி.மீ கடலில் நீச்சல் செய்து உலக சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > நம்பிக்கையின் அலைகள்: ஆட்டிசம் கொண்ட 4 குழந்தைகள் இந்தியா-இலங்கை இடையே 60 கி.மீ கடலில் நீச்சல் செய்து உலக சாதனை
இராமநாதபுரம்தமிழ்நாடுவிளையாட்டு

நம்பிக்கையின் அலைகள்: ஆட்டிசம் கொண்ட 4 குழந்தைகள் இந்தியா-இலங்கை இடையே 60 கி.மீ கடலில் நீச்சல் செய்து உலக சாதனை

Last updated: April 20, 2026 6:46 pm
April 20, 2026
87 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஏப். 20 –

மிகுந்த துணிவு, மனவலிமை மற்றும் உறுதியின் சிறப்பான வெளிப்பாடாக, ஆட்டிசம் கொண்ட நான்கு சிறுவர் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பாக் ஜலசந்தி கடலில் நீரிணையை கடந்து 60 கிலோமீட்டர் இருவழி திறந்த கடல் நீச்சல் செய்து உலக சாதனை புரிந்தனர்.

நம்பிக்கையின் அலைகள் – “இந்தியா- இலங்கை இருவழி கடல் நீச்சல் சாதனை” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முயற்சி, யாதவி அறக்கட்டளை, விளையாட்டு அகாடமி மற்றும் இந்தியன் ஆட்டிசம் சென்டர் உடன் இணைந்து நடத்தியது.

இந்த நீச்சல் முயற்சி 2026 ஏப்ரல் 18ம் தேதி அரிச்சல் முனை கடற்கரையில் மதியம் 03.30 மணியளவில் தொடங்கி, ஏப்ரல் 19ம் தேதி காலை 09.27க்கு நிறைவு செய்தனர். இந்த சாதனை முயற்சியை வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மூலம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தனர்.
ஸ்ரீ அஷ்வத், லவ், குஷ் மற்றும் தன்வேஷ் ஆகிய 9 முதல் 11 வயதுடைய குழந்தைகள் 24 மணி நேரம் இடையறாத ரிலே முறையில் இந்தியா → இலங்கை → இந்தியா பாதையில் கடலில் நீந்தினர். இந்த முயற்சியின் போது, கடுமையான கடல் நீரோட்டங்கள், மாற்றமடையும் காலநிலை மற்றும் இரவு நேர நீச்சல் போன்ற பல சவால்களை எதிர்கொண்டனர். கடந்த எட்டு மாதங்களாக, இக்குழந்தைகள் நீச்சல் குளங்களிலும் திறந்த கடல் சூழலிலும் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு இந்த சாதனைக்கு தயாராகினர்.

” முடியாது என்பது இல்லை” என்பதே இந்த முன்முயற்சியின் கருப்பொருள் ஆகும். இதன் மூலம் ஆட்டிசம் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளின் திறன்களை வெளிப்படுத்துவது, சமூகத்திற்கு உண்மையான சாதனைகளை அறியச் செய்து ஊக்கமளிப்பது மற்றும் மக்களின் ஓட்டுரிமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சென்னை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை முழுமையான மருத்துவ மற்றும் பாதுகாப்பு ஆதரவை வழங்கியது. அவசர மருத்துவ சேவைகள், அனுபவமிக்க மருத்துவர்கள் மற்றும் தொடர்ந்து உடல்நிலை கண்காணிப்பு போன்ற அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், பாதுகாப்பு குழு, பயிற்சியாளர்கள் மற்றும் படகு குழுவினர் முழு நேரமும் இணைந்து செயல்பட்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தனர்.

யாதவி சிறப்புத் தேவைகள் விளையாட்டு அகாடமியின் நிறுவனர் மற்றும் தலைமைப் பயிற்சியாளரான சதீஷ் சிவகுமார் கூறுகையில், “இந்த நீச்சல் போட்டி என்பது வெறும் தூரத்தைப் பற்றியது மட்டுமல்ல – இது மக்களின் கண்ணோட்டங்களை மாற்றுவதைப் பற்றியது ஆகும். திறமை என்பது வரம்புகளைக் கடந்தது என்பதை இந்த குழந்தைகள் உலகிற்கு நிரூபித்து வருகிறார்கள்.

நம்பிக்கையின் அலைகள் என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும், ஒவ்வொரு கல்வியாளருக்கும், ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு செய்தியாகும் – சரியான ஆதரவுடன், ஒவ்வொரு குழந்தையும் அசாதாரணமானதைச் சாதிக்க முடியும் என்பதே ஆகும்” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

ரெயின்போ மருத்துவமனையின் வளர்ச்சிசார் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கான நிகழ்ச்சி
தங்கப்பதக்கம் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா
கன்னியாகுமரியில் வி த லீடர்ஸ் அமைப்பு சார்பில் தூய்மை பணி: அண்ணாமலை துவக்கி வைக்கிறார்: கன்னியாகுமரி நகராட்சி கவுன்சிலர் சி எஸ் சுபாஷ் பேட்டி
சக்ஷம் திட்டம் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முதலீட்டு விழிப்புணர்வு
மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை பணித்திறன் ஆய்வுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மின்னணுவியல் உபகரணங்கள் மூலம் மின்னணுவியல் கற்றல்

February 14, 2025
144 Views
கோவையில் இலவச மருத்துவ முகாம்
செல்வ விநாயகர் ஆலய ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
மாவட்ட அளவிலானவில்வித்தை போட்டி
கவுன்சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக பேரூராட்சி தலைவர் இரணியல் காவல் நிலையத்தில் கொடுத்த புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account