By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிக்கு குமரி மாவட்ட பள்ளி மாணவன் தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிக்கு குமரி மாவட்ட பள்ளி மாணவன் தேர்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடுவிளையாட்டு

தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிக்கு குமரி மாவட்ட பள்ளி மாணவன் தேர்வு

Last updated: April 27, 2026 7:11 pm
April 27, 2026
77 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 27 –

நாகர்கோவில், மேலப்பெருவிளையைச் சேர்ந்த சகாய ராஜன் – ராதிகா ஆகியோரின் மகன் சஞ்ஜெய். இவர் ஆசாரிப்பள்ளம் பெல்ஃபீல்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுவயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் மேலப்பெருவிளை மூவேந்தர் பயிற்சிப் பள்ளியில் மல்யுத்த பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட, மாநில அளவிலான மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். மேலும் சிலம்பம், மாரத்தான் ஓட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது 17 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிக்குத் தேர்ச்சி பெற்று மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளார்.
விளையாட்டுத் துறையுடன் அறிவியல் துறையிலும் திறமை வெளிப்படுத்திய சஞ்ஜெய் குமரி அறிவியல் பேரவை நடத்திய 2023-2024 ஆம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானி விருதையும் பெற்றுள்ளார். சஞ்ஜெயின் இந்த சாதனைக்கு மூவேந்தர் பயிற்சிப் பள்ளி மாஸ்டர், கோச், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் விளையாட்டு விழா
ஒரு மனிதர்… ஒரு ரூபாய்… என்ற புதிய திட்டத்தை அமல்படுத்திய பொள்ளாச்சி ஈமச்சடங்கு அறக்கட்டளை!!!
கல்லூரி மாணவனின் சான்றிதழ் பெற்று கொடுத்த சட்டப் பணிகள் குழு
அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாஜக.சதீஸ்ராஜா வேண்டுகோள்
நடுக்கடலில் மீனவர்கள் மோதல்; 2 பேர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

மகளிர் சட்ட உரிமைகள்விழிப்புணர்வு முகாம்

September 4, 2024
87 Views
அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் கும்பாபிஷேக விழா
அமைச்சர் துவக்கி வைத்த குழித்துறை வாவுபலி பொருள் கண்காட்சி திடலில் காவல்துறை பாதுகாப்பு மறுப்பு போராட்டம் நடத்த போவதாக திமுக நகர் மன்ற தலைவர் அறிவிப்பு
குளச்சல் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை
இதய சிகிச்சை தொடர்பான இரண்டு கண்டுபிடிப்புகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account