By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேரூர் தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மயிலாடியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேரூர் தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மயிலாடியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேரூர் தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

Last updated: July 15, 2026 6:54 pm
July 15, 2026
4 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூலை 15 –

குமரி மாவட்டம் மயிலாடியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடி பகுதியிலுள்ள அனைத்து அங்கன்வாடி பள்ளிகளுக்கும் மயிலாடி பேரூர் தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் மயிலாடி சுப்ரமணியபுரம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு மயிலாடி பேரூர் தவெக சார்பில் இனிப்புகள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி உபகாரணகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றிக் கழக மயிலாடி பேரூர் செயலாளர் சகாய ஜோசப் விஜய் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கம் நடேசன், மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் மயிலை மோகன், நகர காங்கிரஸ் தலைவர் நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் கலந்து கொண்டு குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். இதில் பேரூர் தவெக துணை செயலாளர் சஜின், கிளைச் செயலாளர் ஜெபின், நிர்வாகி டேவிட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரம் அருகே அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை
கிருஷ்ணகிரி அருகே ஸ்ரீ காலப் பைரவர் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு சிறப்பான வரவேற்பு
மார்த்தாண்டத்தில் குமரி முத்தமிழ் மன்றம் சார்பில் நூல் வெளியீட்டு விழா
சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
துறையூர் அருகே கிணற்றில் விழுந்து உயிரிழந்த மூதாட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

பிலால்களுக்கு நலஉதவி வழங்கும் நிகழ்ச்சி.

February 14, 2025
64 Views
சிவகங்கை வைகை ஆற்றில் மிதந்த மனுக்கள்
1TO6 பஸ்மட்டும் பாண்டிகோயில் நிற்காது
அதிகரித்து வரும் கொழுப்பு படிந்த கல்லீரல் பாதிப்பு!
ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account