By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேங்காப்பட்டணத்தில் வாலிபரிடம் இருந்து கஞ்சா பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேங்காப்பட்டணத்தில் வாலிபரிடம் இருந்து கஞ்சா பறிமுதல்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

தேங்காப்பட்டணத்தில் வாலிபரிடம் இருந்து கஞ்சா பறிமுதல்

Last updated: April 8, 2026 6:59 pm
April 8, 2026
31 Views
Share
SHARE

புதுக்கடை, ஏப். 8 –

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயில் பகுதியில் புதுக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஒரு நபரை பார்த்து அவரிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

இதை அடுத்து அவரை பிடித்து சோதனை செய்தபோது அவரது டவுசர் பாக்கெட்டில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் இருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் வேங்கோடு பகுதியை சேர்ந்த ஜாண் டேனியல் (34) என்பதும், ஆனால் பெங்களூரில் வசித்து வருவதும் தெரிய வந்தது. இந்த நிலையில் கஞ்சாவுடன் தேங்காபட்டனம் மீன் துறைமுக நுழைவு வாயில் பகுதியில் இவர் பிடிபட்டுள்ளார். இதனால் கஞ்சாவை எங்கிருந்து கொண்டு வந்தார்? எதற்காக கொண்டு வந்தார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தொல்காப்பியத்தின் உச்சத்தை உலகில் எந்த மொழியும் எட்டவில்லை; சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் மணிகண்டன்
பணிகளுக்கு விஜய் வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டி
புதுக்கடை அருகே பெண்ணை தாக்கிசெடி தொட்டிகள் சேதம்: 2 பேர் மீது வழக்கு
தென்னை உற்பத்தியாளர்கள் சங்க பொது குழு கூட்டம்
சிவபார்வதி கோயிலில் இருந்து கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ் தினமும் இயக்குவதற்கான துவக்க விழா நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்

சிறுவன் கண் முன்னே தந்தையை கொடூரமாக தாக்கிய உறவினர்கள் மீது வழக்கு பதிவு

May 6, 2024
144 Views
நாகர்கோவில் நகைக்கடை கொள்ளையில் 2 பேர் கைது: மேலும் 3 பேரை பிடிக்க போலீஸ் தீவிரம்
விளாத்திகுளம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 விவசாயிகள் கைது
விழுப்புரத்தில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திறப்பு விழா
கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணி: பொது மேலாளர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account