By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்தாமரை குளம் எல்எம்எஸ் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென்தாமரை குளம் எல்எம்எஸ் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா
கனஂனியாகுமரி

தென்தாமரை குளம் எல்எம்எஸ் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா

Last updated: August 18, 2025 10:42 am
August 18, 2025
55 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஆகஸ்ட் 18 –

பாரத தேசத்தின் 79-வது சுதந்திர தின விழா தென்தாமரை குளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் கால்வின் தலைமை வகித்து தலைமை உரையாற்றி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை அனு ஜெ. பிரீதா முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரிய செயலாளர் சாந்தி மார்கிரெட் தொகுத்து வழங்கினார்.

முன்னதாக சுதந்திர தின விழாவை முன்னிட்டு பேச்சுப்போட்டி, பாடல் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் சுதந்திர தினம் குறித்து பேசினார்கள். கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிறைவில் பள்ளி ஆசிரியை ஜாண்சி ரீடா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர், ஆசிரியைகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பைக் கார் நேருக்கு நேர் மோதல்; மாணவன் பலி
தினதமிழ் செய்தி எதிரொலி: குடியிருப்பு பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்: பொதுமக்கள் நலன் கருதி (பொ) மேயர் மேரி பிரின்ஸி லதா நடவடிக்கை!
மாற்றுத்திறனாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
சுனாமி ஆழிப்பேரலை 20வது ஆண்டு நினைவு தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கோயம்புத்தூர்மாவட்டம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் தேர்வு!!

February 16, 2025
46 Views
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம்
திப்பனூர் ஏரிக்கு மண் அள்ள அனுமதி வழங்காததால் விவசாயிகள் ஆத்திரம்
தென்காசியில் மாபெரும் தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சி
தார் சாலையை சீரமைத்த எம்எல்ஏவுக்கு பாராட்டு!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account