By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக 2026 சட்டமன்ற தேர்தல் ஆயத்தக் கூட்டம் மற்றும் கிராம கமிட்டி உறுப்பினர் அட்டை வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக 2026 சட்டமன்ற தேர்தல் ஆயத்தக் கூட்டம் மற்றும் கிராம கமிட்டி உறுப்பினர் அட்டை வழங்கும் விழா
தென்காசி

தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக 2026 சட்டமன்ற தேர்தல் ஆயத்தக் கூட்டம் மற்றும் கிராம கமிட்டி உறுப்பினர் அட்டை வழங்கும் விழா

Last updated: July 8, 2025 5:15 pm
July 8, 2025
64 Views
Share
SHARE

தென்காசி, ஜூலை 8 –

தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக 2026 சட்டமன்றத் தேர்தல் ஆயத்தக் கூட்டம் மற்றும் கிராம கமிட்டி உறுப்பினர் அட்டை வழங்கும் விழா தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கிராம கமிட்டி சீரமைப்பு குழுத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், மாநில பொருளாளர் ரூபி மனோகரன் ஆகியோர் முன்னிலையில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமையில் சுரண்டை தனியார் மஹாலில் நடைபெற்றது.

கிராம கமிட்டி உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் தென்காசி மாவட்டம் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களில் இருந்தும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பேசியதாவது: வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும். தென்காசி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளையும் இந்தியா கூட்டணி கட்சிகள் கைப்பற்றும். தென்காசியில் மீண்டும் இந்தியா கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். இந்தியா கூட்டணியை கலைக்க நினைப்பவர்கள் இந்தியா கூட்டணியில் இருந்து ஒரு செங்கலை கூட எடுக்க முடியாது என்று பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் முரளி ராஜா, அமைப்பு செயலாளர் ராம் மோகன், நாடாளுமன்ற பொறுப்பாளர் சிலுவை, சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதய கிருஷ்ணன், துணைத் தலைவர் சித்திக், நகர பொருளாளர் ஈஸ்வரன், நகர் மன்ற உறுப்பினர்கள் ரஃபீக், சுப்பிரமணியன், பூமா தேவி, வட்டாரத் தலைவர்கள் கதிரவன், பெருமாள், ஜெய்பாக்யா சட்டநாதன், சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் மற்றும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் மாரிச்சாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து
வீர வாஞ்சிநாதன் அவர்களின் 138 – வது பிறந்த நாள்
பஸ் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்
52 பயனாளிகளுக்கு 48 லட்சம் மதிப்பில் கடன் உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் சேவை

August 29, 2024
103 Views
நாகர்கோவில் அருகே கோவில் நிலத்தில் உள்ள வீடுகளை இடிக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
பொன்னப்பநாடார் நினைவு தினம்
தெரு விளக்குகள் அமைத்து தர கலெக்டரிடம் எஸ்.டி.பி.ஐ கோரிக்கை
திருச்சி குழந்தைகள் உதவி மையத்தில் வேலை வாய்ப்பு: கலெக்டர் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account