By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 52 பயனாளிகளுக்கு 48 லட்சம் மதிப்பில் கடன் உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > 52 பயனாளிகளுக்கு 48 லட்சம் மதிப்பில் கடன் உதவி
தென்காசிமாவட்டம்

52 பயனாளிகளுக்கு 48 லட்சம் மதிப்பில் கடன் உதவி

Last updated: July 27, 2024 3:45 pm
July 27, 2024
94 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் மேலகரத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் அகில் சிப்ஸ் தயாரிக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் துவக்கி வைத்து 52 பயனாளிகளுக்கு 48 லட்சம் மதிப்பில் கடன் உதவி வழங்கினார்.

 

தென்காசி மாவட்டம் மேலகரத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் அகில் சிப்ஸ் தயாரிக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமை தாங்கி துவங்கி வைத்தார்.  தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மேலகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பார்வையிட்டு 3 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.24 இலட்சம் மதிப்பிலான கடனுதவியும், 6 உறுப்பினர்களுக்கு ரூ.4.8 இலட்சம் மதிப்பிலான பயிர்கடன்களும், 7 உறுப்பினர்களுக்கு ரூ 3.88 இலட்சம் மதிப்பிலான கால்நடை பராமரிப்பு கடன்கள் என மொத்தம் 52 உறுப்பினர்களுக்கு ரூ.48 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்  வழங்கினார். அதனை தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் பொது மக்களும் விவசாய பெருமக்களும் கூட்டுறவுத் துறையின் பல்வேறு சேவைகளை முழு அளவில் பெற்று பயனடைய வேண்டுமென பேசினார்.

 

இந்நிகழ்ச்சியில், தென்காசி மண்டல கூட் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நரசிம்மன், தென்காசி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் பூர்விசா,  துணைப் பதிவாளர் (பொ.வி.நி) திவ்யா, தென்காசி வட்டார கள அலுவலர் ஸ்ரீவித்யா, தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ் செல்வி, தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர்,மேலகரம் பேரூராட்சி மன்றத் தலைவர் வேணி, துணைத்தலைவர் ஜீவானந்தம், மேலகரம் பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்மணி ,உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் சங்கப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பனிக்காலத்தில் பூக்கும் அஜிலியா மலர்கள்
800-ஆண்டுகள் பழமையான அணைப்பட்டி ஆஞ்சநேயர்
கடத்திவரப்பட்ட 426கிலோ குட்கா பறிமுதல்
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு பகுதியில் மண் குன்று
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருவட்டார் பணம் கேட்டு தகராறு; கல்லால் தாக்குதல்

March 20, 2025
124 Views
பசுமைத்தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரியிலுள்ள 333 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை கண்காணிக்கவும் வேட்பாளர் செலவுகளை கண்காணிக்கவும், பொது பார்வையாளர் நியமிக்கப்பட்டார்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
தஞ்சாவூர் மாணவிமுரசொலி எம்.பி பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account