By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசியில் தவெக அமைச்சரை கண்டித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசியில் தவெக அமைச்சரை கண்டித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அரசியல்தமிழ்நாடுதென்காசி

தென்காசியில் தவெக அமைச்சரை கண்டித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: June 30, 2026 6:44 pm
June 30, 2026
6 Views
Share
SHARE

தென்காசி, ஜூன் 30 –

பொது வெளியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வெளியான வீடியோ தொடர்பாக தவெக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி தென்காசி தெற்கு மாவட்ட திமுக மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ராணிஸ்ரீகுமார் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலைக்கதிரவன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தியும், அவரது செயலுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, மாவட்டப் பொருளாளர் ஷெரிப், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, சேசுராஜன், சேக் தாவூது, ஆறுமுகச்சாமி, அவைத் தலைவர் முத்துப்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர்கள் முகமது ரஹீம், ராஜேஷ்வரன், தமிழ்ச்செல்வி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மஹ்முதா, தென்காசி நகரச் செயலாளர் சாதிர், சுரண்டை நகரச் செயலாளர் கணேசன், செங்கோட்டை நகரச் செயலாளர் வெங்கடேசன், கடையநல்லூர் வடக்கு நகரச் செயலாளர் அப்பாஸ், கடையநல்லூர் நகரச் செயலாளர் பீரப்பா, ஒன்றியச் செயலாளர்கள் அழகு சுந்தரம், ரமேஷ், சீனித்துரை, அன்பழகன், ஜெயா ஐயப்பன், திவான் ஒலி, ரவிசங்கர், மணிகண்டன், சுரேஷ், பேரூர் கழகச் செயலாளர்கள் குட்டி, முத்தையா, ராஜராஜன், கோபால், சிதம்பரம், வெள்ளத்துரை, முகமது உசேன் என்கின்ற தங்கப்பா, கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் மூப்பன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் எட்வின், கதிர் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வார்டு மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 300-க்கும் மேற்பட்ட திமுக வினரை காவல்துறையினர் கைது செய்து காவல்துறை மற்றும் அரசு பேருந்துகள் மூலம் கீழப்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இனயத்தில் மீனவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
குமரி டாஸ்மாக் கடைகளில் காலாவதியான மதுபானங்கள் விற்பனை: டாஸ்மாக் தொழில் சங்கம் குற்றச்சாட்டு
சுழற்சி செயல்முறையில் 76 வயது முதியவருக்கு இதய ரத்தநாளத்தில் கால்சியம் படிந்த அடைப்பு நீக்கம்; நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சாதனை
குமரியில் தாயுமானவர் திட்டத்தில் வீடு வீடாக பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகம்
குமரியின் இயற்கை வளங்கள், பாதுகாப்பு குறித்து வாய் திறக்காத விஜய்: விசில் ஊத சொன்னதால் மக்கள் ஏமாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

நல்லாசிரியர் விருது பெற்ற கொரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

September 8, 2025
49 Views
பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
மழை நீரில் மூழ்கிய நெல் பயிர்கள் விவசாயிகள்
முசிறியில் விபத்து இழப்பீடு வழங்காத 2 அரசு பேருந்துகள் ஜப்தி
கனவாய்பட்டி ஸ்ரீ வெங்கட்ரமண சாமி கோவில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account