By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவேள்விக்குடி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலய 3-ம் ஆண்டு பால்குட திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > திருவேள்விக்குடி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலய 3-ம் ஆண்டு பால்குட திருவிழா
மயிலாடுதுறை

திருவேள்விக்குடி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலய 3-ம் ஆண்டு பால்குட திருவிழா

Last updated: August 29, 2025 4:34 pm
August 29, 2025
69 Views
Share
SHARE

மயிலாடுதுறை, ஆக. 29 –

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவேள்விக்குடி கிராமம் கரைமேட்டுத் தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலய 3-ம் ஆண்டு பால்குட திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் சிறப்பு ஹோமம் வளர்க்கப்பட்டு பின்னர் திருவேள்விக்குடி காவேரி கரையில் இருந்து சக்தி கரகம் மற்றும் பால்குடங்களை பக்தர்கள் தலையில் சுமந்தவாறு வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தனர்.

பின்னர் பக்தர்கள் தலையில் சுமந்து வந்த பாலினை கொண்டு அம்மனுக்கு பால் அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், கிராமவாசிகள் சார்பாக ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

சம கல்வி எங்கள் உரிமை
மயிலாடுதுறை திமுக சார்பில் நீர்மோர் பந்தல்
7-ம் நீர்மோர் பந்தல், தி.மு.க. அ.தி.மு.க செயலாளர்கள்
ராணுவ வீரர்களுக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி
மயிலாடுதுறையில் திருநங்கைகளுக்கு கறி விருந்து அளித்து பரிசு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கேப் பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விழா

January 29, 2025
61 Views
விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் அகில இந்திய அளவிலான சதுரங்கப் போட்டி
இலவச கண் மருத்துவ முகாம்
ஈரோட்டில் 1072 பள்ளி வாகனங்கள் ஆய்வு குறைபாடு உள்ள வாகனங்களை உடனடியாக சரி செய்ய ஆட்சியர் உத்தரவு
ஆமை வேகத்தில் கோரிப்பாளையம் மேம்பாலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account