By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் மனைவியின் மண்டையை உடைத்ததாக கணவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் மனைவியின் மண்டையை உடைத்ததாக கணவர் கைது
தமிழ்நாடுதிருச்சி

திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் மனைவியின் மண்டையை உடைத்ததாக கணவர் கைது

Last updated: May 2, 2026 2:59 pm
May 2, 2026
10 Views
Share
SHARE

திருவெறும்பூர், மே 2 –

திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் மனைவியின் மண்டையை உடைத்ததாக கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துவாக்குடி தெற்குமலை பகுதியில் நாவலர் நெடுஞ்செழியன் தெருவில் வசிக்கும் ராஜகோபால் மகன் கோவிந்தராஜ் என்கின்ற ரஞ்சித் என்பவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருவெறும்பூர் வேலன் நகரை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து துவாக்குடி தெற்கு மலையில் வசித்து வந்த நிலையில் மேற்படி கோவிந்தராஜன் அவரது அம்மாவும் அடிக்கடி அந்த பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் தன் தாயார் கோவிந்தம்மாள் பேச்சைக் கேட்டுக் கொண்டு கோவிந்தம்மாள் தூண்டுதலின் பேரில் தனது மனைவி என்றும் பாராமல் அவரை அடித்து துன்புறுத்தியதாகவும் இதனால் தங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் விஜயலட்சுமி மேற்படி கணவருடன் பிரிந்து இரண்டு வருடங்களாக திருவெறும்பூரில் தனது தாயார் வீட்டில் வசித்துக் கொண்டு திருச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு பிள்ளைகளை கவனித்து வந்த நிலையில் கடந்த மாதம் 23.ம் தேதி தேர்தலில் ஓட்டு போடுவதற்காக விஜயலட்சுமி துவாக்குடி தெற்கு மலை ஜிபிடி கல்லூரிக்கு வந்து தனது ஜனநாயக கடமையாற்றிவிட்டு வெளியே வரும் பொழுது அவரது கணவர் கோவிந்தராஜ் மற்றும் அவரது தாயார் இருவரும் அவரை பின்தொடர்ந்து அசிங்கமான வார்த்தைகள் திட்டி உருட்டு கட்டையால் தலையில் ஓங்கி அடித்து கொலை மிரட்டல் செய்துள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக துவாக்குடி காவல் நிலையத்தில் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கணவர் கோவிந்தராஜ் மற்றும் தாயார் கோவிந்தம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

விளவங்கோடு தொகுதி மக்களின் விருப்பப்படி பாரதிய ஜனதாவில் போட்டியிடுகிறேன்: விஜயதரணி பேட்டி
ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள் – அரசு பஸ் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
களியக்காவிளை அருகே மூதாட்டி மீது தாக்குதல் நடத்திய அரசு ஊழியர் மீது வழக்கு பதிவு
திருவட்டார் அருகே வெளிநாட்டில் வசிப்பவரின் வீட்டில் 120 பவுன் நகைகள் மாயம்; போலீஸ் விசாரணை
அரசு பள்ளி வளாகத்தில் உள்ள மரம் சாலையோர மின்கம்பம் மீது விழும் அபாயம்; மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

தருமராஜா கோவிலில் சலங்கை பூஜை விழா

August 23, 2024
75 Views
ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்திற்கு வாகனங்களை வழங்கினார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர் அடுத்த களர்பதி கிராமத்தில் ஸ்ரீ வேடியப்பன் ஸ்ரீ மாரியம்மன் மண்டல பூஜையினை முன்னிட்டு இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது.
கிள்ளியூர் தொகுதி தவெக வேட்பாளர் உட்பட 122 பேர் மீது வழக்கு பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account