By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் யாளி சிற்பம் மர்மமான முறையில் உடைப்பு; போராட்டம் நடத்த போவதாக இந்து முன்னணி அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் யாளி சிற்பம் மர்மமான முறையில் உடைப்பு; போராட்டம் நடத்த போவதாக இந்து முன்னணி அறிவிப்பு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் யாளி சிற்பம் மர்மமான முறையில் உடைப்பு; போராட்டம் நடத்த போவதாக இந்து முன்னணி அறிவிப்பு

Last updated: December 13, 2025 7:05 pm
December 13, 2025
148 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச. 13 –

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் 76 வது திருத்தலம் ஆகும். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் பெருமாள் 22 அடி நீளத்தில் காட்சியளிக்கிறார். இந்த கோயிலில் நூற்றுக்கணக்கான கல் தூண்கள் காணப்படுகின்றன. இந்த கல் தூண்களில் வேணுகோபாலன், மத்தளம் கொட்டும் ஆண், சதுர் தாண்டவ நிலையில் பெண் உட்பட பாரம்பரிய மிக்க பல சிற்பங்கள் உள்ளன.

இதில் ஸ்ரீ பலி மண்டபத்தில் உள்ள யாளி சிற்பம் தும்பிக்கை மற்றும் கீழ் பகுதியில் சவாரி செய்யும் வீரனின் சிற்பம் உடைந்து 15 நாட்கள் ஆகியும் பழமை மாறாது சீரமைக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இது போன்று அதன் எதிர் புறத்தில் உள்ள யாளி சிலை தும்பிக்கை உடைந்ததை பக்தர்களிடம் இருந்து மறைத்து சிமெண்ட் கலவை வைத்து பூசி இந்து அறநிலையத்துறை பக்தர்களை ஏமாற்றி வருவதாகவும், இதை கண்டித்து இந்து முன்னணி போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்து உள்ளது.

மேலும் கோயில் நகைகளை உருக்கி வியாபாரம் நோக்கில் இந்து அறநிலையத்துறை செயல்பட்டு வருவதாகவும், சட்ட மன்றத்தில் ஆதிகேசவ பெருமாளுக்கு பத்து கிலோவில் தங்க அங்கி செய்யபடும் என்ற அறிவிப்பை வெளியிட்டு வருடங்கள் தாண்டிய பிறகும் செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகம் குற்றம் சாட்டி உள்ளார். சேதமடைந்த யாளி சிலையை பார்வையிட்டு சாமி தரிசனம் செய்த பிறகு அவர் இந்த தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆறுமுகம் ஜி, நெல்லை கோட்டச் செயலாளர் ஆர்.கே. கண்ணன், இந்து முன்னணி முன்னாள் மாவட்ட செயலாளர் ரவி, இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன், இந்து முன்னணி முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெகதீஷ், பாரதிய ஜனதா கட்சி தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ் உட்பட பல இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்று சாதனை
திருக்குறள் விரைவு ரயிலினை தினசரி இயக்க தளவாய்சுந்தரம் கடிதம்
புதுக்கடை அருகே பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்: போலீசார் விசாரணை
முகவரி சான்று இல்லாதவர்களுக்கு அஞ்சலகம்
ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

September 11, 2025
37 Views
தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் நலத்திட்ட உதவிகள்
புகைப்படக் கண்காட்சி
லால்குடி: ஓட்டு போட்ட மறுகணமே விமானப்படை அதிகாரிக்கு சோகம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account