By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

Last updated: June 26, 2026 7:43 pm
June 26, 2026
31 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 26 –

தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குறிஞ்சி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டு துறை சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டக்குழு குறித்து விளக்கி பேசினார்கள்.

கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மேலும் அவர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் செயல்படும் அன்பு கரங்கள் திட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் வழியாக பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் பள்ளியில் உள்ள தகுதியான குழந்தைகளை கண்டறிந்து திட்டத்தில் சேர்த்திட வேண்டும். மேலும் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் சேர்க்கை செய்திட வேண்டும்.

மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை நடைபெறும் இடங்களில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்திட வேண்டும் இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விஜயா, மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன், குழந்தைகள் நலக்குழு தலைவர் உமா மகேஸ்வரி, இளைஞர் நிதி குழுமம் உறுப்பினர் கலைவாணி, மாவட்ட நன்னடத்தை அலுவலர் சவுதாமணி, சமூக நலத்துறை அலுவலர் பவித்ரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு: ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரிக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு
நாகர்கோவில் அருகே மின்வாரிய ஊழியர்கள் அலட்சியத்தால் நள்ளிரவில் சரிந்து விழுந்த ட்ரான்ஸ்பார்மர்
குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது
குழித்துறை அருகே ஆடிட்டர் வீடு புகுந்து 30 பவுன் நகை பணம் திருட்டு: போலீஸ் விசாரணை
தருமபுரியில் பசுமை தாயகம் நடத்தும் +2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பா வந்த புகாரியில் வட்டாட்சியர் அதிரடி ஆய்வு

June 2, 2024
123 Views
மலேசியாவில் சிலம்பம் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி
தஞ்சாவூரில் 305 மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
தக்கலையில் இளம்பெண்ணை மிரட்டியவர் கைது
பொது செயலாளர் இல்ல விழா கோலாலமாக நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account