By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் பிரசவ அறுவை சிகிச்சையில் தாய் உயிரிழப்பு – குழந்தை உயிருடன் மீட்பு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் பிரசவ அறுவை சிகிச்சையில் தாய் உயிரிழப்பு – குழந்தை உயிருடன் மீட்பு.
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் பிரசவ அறுவை சிகிச்சையில் தாய் உயிரிழப்பு – குழந்தை உயிருடன் மீட்பு.

Last updated: October 8, 2026 3:28 pm
October 8, 2026
10 Views
Share
SHARE

தருமபுரி அக் : 08

தருமபுரி அருகே பிரசவ அறுவை சிகிச்சையின்போது தாய் உயிரிழந்த நிலையில், குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாப்பிரெட்டிபட்டி வட்டம் கடத்தூர் அடுத்த பீனாட்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கிய சௌரிமுத்துவின் மனைவி விண்ணரசி, இரண்டாவது பிரசவத்திற்காக தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 7-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். காலை 10 மணியளவில் அறுவை சிகிச்சை தொடங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால், மாலை வரை தாயையும் குழந்தையையும் உறவினர்களிடம் காண்பிக்காத நிலையில், விண்ணரசி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட உறவினர்கள் மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

சிகிச்சை குறித்து முழுமையான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும், தாய் உயிரிழந்ததற்கான காரணத்தை உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தினர். சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவரம்பூர் திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பரப்புரை
முதல்வர் இளைஞர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
கட்டிடம் நிலம் சம்பந்தமான சேவைகளை பெற புதிய செயலி; தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் துவக்கி வைத்தார்
கன்னியாகுமரி படகு நிறுத்தும் தள விரிவாக்க பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சட்டத்திற்கு புறம்பாக மது விற்றவர்கள் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு பஸ்கள் சிறை பிடிப்பு போக்குவரத்து பாதிப்பு

November 7, 2024
212 Views
காதில் பூ வைத்து நூதன முறையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
வாக்கிங் சென்றவரை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்து சிறையில் அடைப்பு
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா
தருமபுரியில் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா; பழைய நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account