By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் தவெக அரசு மற்றும் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசி நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் தவெக அரசு மற்றும் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடுதென்காசி

தென்காசி நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் தவெக அரசு மற்றும் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 3, 2026 2:18 pm
July 3, 2026
36 Views
Share
SHARE

தென்காசி, ஜூலை 3 –

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சியில் உள்ள 33 வார்டு நகர் மன்ற உறுப்பினர்களில் பாஜக நகர் மன்ற உறுப்பினர்களைத் தவிர மற்ற கட்சிகளை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் தவெக அரசு மற்றும் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

தென்காசி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன 33 வார்டுகளிலும் உள்ள மக்களின் அடிப்படை தேவை பணிகளை நகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றனர். மக்களின் தேவைகளை நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகளிடம் எடுத்துக் கூறும் போது நகராட்சி அதிகாரிகள் மேலிட உத்தரவு என்று கூறி பணி செய்ய மறுக்கிறார்கள். இது மக்கள் விரோத செயல் என்றும் உள்ளாட்சி சட்டப்படி தன்னாட்சி அதிகாரம் உள்ள மக்கள் அடிப்படைத் தேவையை மன்றத்தின் அனுமதியுடன் நிறைவேற்றி செயல்படுத்த எந்த அரசும், அதிகாரிகளும் தடுக்க முடியாது மீறி மேலிட உத்தரவு என்று கூறி மக்களின் தேவையை தடுத்து நிறுத்தி நிராகரித்தால் மக்கள் நலம் விரும்பும் நகர்மன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் அரசு நிர்வாகம் செயல்பட தேவையான மன்ற பொருள்கள் கோப்புகள் மன்ற அனுமதிக்கு வந்தால் அதை நிராகரிப்போம் என்பதை இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

பாஜக நகர்மன்ற உறுப்பினர்களை தவிர இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மற்ற கட்சிகளை சேர்ந்த அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் தவெக அரசு மற்றும் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இறுதியாக பாஜக நகர்மன்ற உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த ஆர்ப்பாட்டத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கொங்கு கல்லூரியில் யோகாசனப் போட்டி!
தருமபுரியில் 225 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்!
தாய்லாந்தில் நடைபெற்ற உலக சர்வதேச மாநாட்டில் இந்தியாவின் இளம் மருத்துவர் நிபுணர் பங்கேற்பு
தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் விழா : தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரை வரவேற்று இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
குமரி மாவட்ட மருத்துவ அலுவலர்களுடன் கலெக்டர் கலந்தாய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அழகு மீனா தகவல்

September 4, 2025
72 Views
திருச்சி பேருந்து நிலையத்தில் இரு தரப்பு மோதல்; போலீசார் குவிப்பு
மூட்டா மற்றும் ஏ யூ டி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் நூல்கள் மற்றும் பாடல் வெளியீட்டு விழா
கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா சார்பில் அக்ரிவிஷன் கருத்தரங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account