By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் கண் தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் கண் தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் கண் தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி

Last updated: September 3, 2026 4:51 pm
September 3, 2026
8 Views
Share
SHARE

தருமபுரி, செப். 3:

தருமபுரியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், கண் தானத்தின் அவசியம் மற்றும் அதன் மூலம் பார்வையற்றோருக்கு பார்வை கிடைக்கச் செய்வதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி நடைபெற்றது. பேரணியை மருத்துவ ஊரகப் பணி இணை இயக்குனர் பாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஸ்ரீராமா போர்டிங் அருகே உள்ள மருத்துவமனை வளாகத்தில் இருந்து பேரணி தொடங்கியது.

பேரணியில் பங்கேற்றவர்கள் கண் தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பிச் சென்றனர். நெசவாளர் காலனி, நான்கு ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாகச் சென்ற பேரணி ரோட்டரி மஹால் அருகே நிறைவடைந்தது. மருத்துவமனை ஊழியர்கள், தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஒருவர் இறந்த பின்னர் அவரது கண்களை தானமாக வழங்குவதன் மூலம் பார்வையற்றவர்களுக்கு பார்வை கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, கண் தானம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெறுவதுடன், அதன் முக்கியத்துவத்தை குடும்பத்தினரிடமும் எடுத்துரைக்க வேண்டும் என நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீராம் அசெட் மேனேஜ்மென்ட்: புதுப்பிக்கப்பட்ட மூன்று ஹைப்ரிட் நிதி வாய்ப்புகள் அறிமுகம்
குமரி மாவட்டத்தில் மது பதுக்கி விற்ற 3 பேர் கைது: 43 பாட்டில்கள் பறிமுதல்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது
தர்மபுரி மாவட்ட சிறை சாலையை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மேற்குவங்கத்தில் பெண் மாநில முதல்வராக இருக்கும்போது பெண்களை பற்றி தவறாக கூறுவது நியாயமா – நடிகை கஸ்தூரி

October 13, 2025
42 Views
தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்
பரமக்குடி பகுதியில் குலதெய்வங்களை வழிபட்ட பக்தர்கள்
ஆடுகள் வியாபாரம் அமோகம் மகிழ்ச்சி
நாகர்கோவிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account