By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம்
கோயம்புத்தூர்தமிழ்நாடு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம்

Last updated: July 13, 2026 6:39 pm
July 13, 2026
24 Views
Share
SHARE

கோவை, ஜூலை 13 –

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு கோவை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்காக வட்டி இல்லா பயிர் கடன்களை பெற்று விவசாயம் செய்து வந்தோம். விவசாயத்தையே முழுமையாக நம்பி விவசாயிகள் குறிப்பாக பருவநிலை மாற்றம், ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, ரசாயன உர விலைகள் பல மடங்கு ஏற்றம், வனவிலங்கு தாக்குதல் தண்ணீர் பற்றாக்குறை, டீசல் பெட்ரோல் விலை ஏற்றம் பண்ணை இயந்திரங்கள் விலை உயர்வு, இடுபொருட்கள் போன்ற பல்வேறு சூழ்நிலைக்கு இடையில் விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறோம்.

மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை எந்தவித நிபந்தனையுமின்றி மகாராஷ்ரா அரசு முழுமையாக தள்ளுபடி செய்துள்ளது. மேலும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன் தொகையினை தமிழக அரசு நிதி சுமையாக கருதாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முழுமையாக தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமிருந்து இடைக்கால நிதி நிலை பட்ஜெட் கூட்டத்தொடரில் முழுமையான நிபந்தனையற்ற பயிர் கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு வரும் வரை விவசாயிகளிடமிருந்து எந்த விதமான கடன்களையும் வசூலிக்க கூட்டுறவு சங்க அதிகாரிகள் நிர்பந்திக்க கூடாது என்றும் தமிழ்நாடு முதல்வர் விவசாயிகளின் நலன் கருதியும் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ள தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றிட இந்த போராட்டத்தின் வாயிலாக வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

விளம்பரம்

You Might Also Like

நயினார் நாகேந்திரன் கைதைக் கண்டித்து விளாத்திகுளத்தில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
இரணியல் அருகே 1200 லிட்டர் படகுகளுக்கு வழங்கும் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்
புதுக்கடையில் மது பாரில் மயங்கி விழுந்த டெம்போ டிரைவர் உயிரிழப்பு
கன்னியாகுமரியில் விபத்து: மீன்வளத்துறை ஊழியர் படுகாயம்
பர்கூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்தமிழ்நாடு

சேலம் மாவட்டம் கந்தம்பட்டி அப்டேட் கார்ஸ் திறப்பு விழா: அமைச்சர் பார்த்திபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

June 29, 2026
16 Views
வீட்டுக்குச் செல்லும் பாதையை அடைத்து அராஜகம்.
மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான மனு
மக்கள் பயன்பாட்டிற்கு வராத தானியங்கி குடிநீர் நிலையம்!
ஈரோடு ஆட்சியர் தலைமையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account