By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் திமுக அரசுக்கு கொடுத்த நெருக்கடிகளை தவெக அரசுக்கும் கொடுப்போம்: தென்காசியில் அரசு ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர் எச்சரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் திமுக அரசுக்கு கொடுத்த நெருக்கடிகளை தவெக அரசுக்கும் கொடுப்போம்: தென்காசியில் அரசு ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர் எச்சரிக்கை
தமிழ்நாடுதென்காசி

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் திமுக அரசுக்கு கொடுத்த நெருக்கடிகளை தவெக அரசுக்கும் கொடுப்போம்: தென்காசியில் அரசு ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர் எச்சரிக்கை

Last updated: July 13, 2026 6:41 pm
July 13, 2026
20 Views
Share
SHARE

தென்காசி, ஜூலை 13 –

தென்காசியில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய இணைப்பு சங்கங்களில் நிர்வாகிகள் கூட்டம், ஏடிஏஎஃப் அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில களப்பணியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் என முப்பெரும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட தலைவர் சந்திரதாஸ் தலைமையில், மாநில தலைவர் மகேந்திர குமார் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போது மாநில தலைவர் மகேந்திரகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: ஏற்கனவே நாங்கள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம். அவை நிலுவையில் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றி தர வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். புதிய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்பதற்காக ஆறு மாதங்கள் நாங்கள் எதையும் வலியுறுத்தப் போவதில்லை. இருப்பினும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற ஒரே ஒரு கோரிக்கையை அரசு முதன்மை கவனத்தில் கொண்டு நிறைவேற்றித் தர வேண்டும்.

மேலும் சத்துணவு பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதனை நிறைவேற்ற தவறினால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதிலும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் பழைய அரசுக்கு கொடுத்த நெருக்கடிகளை தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் நாங்கள் கொடுப்போம். எங்களது கோரிக்கைகளை அரசும் கவனத்திற்கு கொண்டு செல்ல ஐஏஎஸ் உட்பட உயர் அதிகாரிகள் மறுக்கிறார்கள். அவர்களை அரசு கண்காணிக்க வேண்டும். எங்களைப் போன்ற சங்கங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்றார்.

இந்த சந்திப்பின்போது அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

யுவராஜா பவுண்டேசன் சார்பில் பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
மதுரை நேதாஜி ரோடு ஷோரூமில் ஜோய்ஆலுக்காஸ் வழங்கும் ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ’
கள் இறக்க அனுமதிக்க வேண்டும்: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் பேட்டி
குமாரசாமிப்பேட்டை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 20-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை
நாகர்கோவில் மாநகராட்சி சாலைக்கு விடியல் வருமா? பள்ளி மாணவர்கள் நடந்து செல்லும் சாலை: பல மாதங்களாக சீரமைக்க நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி: தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் துர்க்கை அம்மன் கோவில் தேரோட்டம்: ஏராளமான பெண்கள் பங்கேற்பு

July 3, 2026
21 Views
கருங்கலில் வாலிபர்களை காரில் வழிமறித்து தாக்குதல்
நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற கைப்பந்தாட்ட போட்டி
மணப்பாறை: பைக்கில் சென்றவரை கத்தியால் தாக்கியவர் கைது
இனயம் அருகே பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account