By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கிய ஆச்சிபட்டி நிர்வாகிகள்!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கிய ஆச்சிபட்டி நிர்வாகிகள்!!!
கோயம்புத்தூர்தமிழ்நாடு

தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கிய ஆச்சிபட்டி நிர்வாகிகள்!!!

Last updated: June 23, 2026 7:38 pm
June 23, 2026
45 Views
Share
SHARE

கோவை, ஜூன் 23 –

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அக்கட்சியின் தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றன.

அந்த வகையில் பொள்ளாச்சி அடுத்த ஆச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் சி.டி.சி மேடு பேருந்து நிலையம் அருகில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கியும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

நிகழ்வை மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், பொள்ளாச்சி நகரச் செயலாளர் தொண்டரணி அமைப்பாளர் பாலாஜி தலைமையிலும் பொள்ளாச்சி வடமேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் அவர்கள் முன்னிலையில் ஆட்சி பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகி முருகேசன் முத்துலட்சுமி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

ஒன்றிய கழக செயற்குழு உறுப்பினர் நாகராஜ், மாவட்ட தொண்டரணி இணைச் செயலாளர் குமார், அரவிந்த் லீலா பிரகாஷ், கிளைச் செயலாளர் கிருபாகரன் ஆச்சிபட்டி நிர்வாகிகள் வெங்கடாசலம், சரஸ்வதி, அருள், ஹரிகரன், அபிநவ் சூர்யா, காளிதாஸ் போன்ற த.வெ.க. தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

விளம்பரம்

You Might Also Like

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்: 31 ஆம் தேதி கடைசி நாள்
நாகர்கோவிலில் நள்ளிரவில் நகை கடையை உடைத்து ரூ.1 கோடி நகைகள் கொள்ளை
திருச்சியில் காவல்துறை துணை ஆணையர்கள் மாற்றம்
களியக்காவிளை அருகே கடையில் மதுபானம் விற்பனை செய்த வியாபாரி அதிரடி கைது
குமரியில் 5 மணி நேரத்தில் 66 அடி உயர முதல்வர் விஜய் ஓவியம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மின் இணைப்பு துண்டிப்பால் குழந்தைகள் அவதி

February 15, 2025
80 Views
வாணியம்பாடி அருகே 3 நடுகற்கள் கண்டெடுப்பு
மிரா ஃப்ரெஷர்ஸ் இண்டக்ஷன் டே 2024
இறுதி வாக்காளர் பட்டியலினை
சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account