By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 மாதங்களில் 14 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: கலெக்டர் ரேவதி தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 மாதங்களில் 14 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: கலெக்டர் ரேவதி தகவல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 மாதங்களில் 14 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: கலெக்டர் ரேவதி தகவல்

Last updated: July 31, 2026 7:19 pm
July 31, 2026
6 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 31 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 மாதங்களில் 14 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தை களின் உரிமைகள் மற்றும் பாதுகா ப்பை முழுமையாக உறுதி செய்யும் வகையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு, போலீஸ் துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை மற்றும் தொடர்புடைய அனைத்து துறைகளும் இணைந்து குழந்தை திருமணங்களை தடுக்கும் பணிக ளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கடந்த மே மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் 28 ஆம் தேதி வரை மாவட்ட முழுவதும் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக் கைகளின் மூலம் மொத்தம் 14 குழந்தை திருமணங்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட குழந்தைகள் உடனடியாக பாதுகாக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள், கல்வி தொடர்பாக தொடர்வதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் மறுவாழ்வு பாதுகாப்பு நடவடிக்கைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் எச்சரிக்கப்பட்டு சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரத்தநாடு தாலுகாவில் 3 திருமணங்களும், திருவையாறு, தஞ்சாவூர், திருவிடைமருதூர் ஆகிய தாலுகாக்களில் தலா 2 திருமணங்களும், பட்டுக்கோட்டை, கும்பகோணம், பேராவூரணி, திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம் ஆகிய தாலுகாக்களில் தலா 1 திருமணமும் தடுத்து நிறுத்தப்பட்டது.

குழந்தை திருமணம் என்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கும், 21 வயதுக்கு உட்பட்ட ஆணுக்கும் திருமணம் நடத்துவது அல்லது அதற்கு உடந்தையாக இருப்பது குழந்தை திருமண தடுப்பு சட்டத் தின் கீழ் கடுமையான குற்றமாகும். இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சமரசம் இன்றி கடுமையான வழக்குப்பதிவு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பொதுமக்களில் முழுமையான ஒத்துழைப்புடன் தஞ்சாவூர் மாவட்ட த்தை குழந்தை திருமணமற்ற மாவட்டமாக மாற்று வதற்கு மாவட்டநிர்வாகம் தொடர்ந்து உறுதியுடன் செயல்படும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் பல்வேறு பணிகளை உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், வேளாண் துறை அமைச்சர் வினோத் ரவி ஆய்வு
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சிக்னல் பகுதியில் வெயிலில் தவிக்கும் வாகன ஓட்டிகள்: பசுமை பந்தல் அமைக்கப்படுமா?
சின்னமுட்டத்தில் மீனவர்கள் மோதல் விவகாரம்: 3வது நாளாக விசைப்படகுகள் செல்ல அனுமதி மறுப்பு
கன்னியாகுமரி அருகே இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்; மாமனார் மாமியார் உட்பட 3 பேர் மீது வழக்கு
984 மருந்தாளுனர்கள் 15 நாட்களில் நியமனம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி விபத்தில் காயமுற்றவர்களுக்கு அதிமுக சார்பில் ரூ.25 இலட்சம் நிவாரண நிதி

September 2, 2025
43 Views
தெற்கு ரயில்வேயில் புதிய முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் பொறுப்பேற்பு
தாசில்தார் அலுவலகம் முன்பு அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பர்கூர் பேருந்து நிலையத்தில் கலைஞர் கருணாநிதியின் *102-ஆவது பிறந்தநாள் விழா
மின் தடை அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account