By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் அன்பு கரங்கள் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் அன்பு கரங்கள் திட்டம்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் அன்பு கரங்கள் திட்டம்

Last updated: September 16, 2025 6:06 pm
September 16, 2025
68 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப்டம்பர் 16 –

தஞ்சாவூர் மாவட்டத்தில்அன்பு கரங்கள் திட்டத்தில் 457 பேர் பயன் பெறுவர் என்றார் உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன். சென்னையில் இருந்து தமிழக முதல்வர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் அன்பு கரங்கள் திட்டத்தை காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து தஞ்சாவூரில் பயனாளிகளுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் அடையாள அட்டைகளை வழங்கி தெரிவித்தாவது: தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் ஒரு பகுதியாக பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளி படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூபாய் 2000 உதவித்தொகை வழங்கும் அன்பு கரங்கள் என்ற மகத்தான திட்டத்தை தமிழகம் முதல்வர் தொடங்கி வைத்தார்.

பெற்றோரை இழந்து உறவினர்கள் ஆதரவில் வாழும் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற வாழ்வாதார தேவைகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 2000 வழங்கும் அன்பு கரங்கள் திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 457 குழந்தைகள் பயன் பெறுவர் என்றார் அமைச்சர்.

இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் ( திருவையாறு), டி கே ஜி நீலமேகம் (தஞ்சாவூர்), மேயர்கள் சண் ராமநாதன் (தஞ்சாவூர்), சரவணன் (கும்பகோணம்), தஞ்சாவூர் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, வருவாய் கோட்டாட்சியர் நித்யா, முதன்மை கல்வி அலுவலர் மாதவன், பாதுகாப்பு அலுவலர்கள் அசோக், ரஞ்சித் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தி.மு.க தலைவர் ஸ்டாலின் பெயரில் விருது
100 சதவீதம் தமிழ் பெயர் பலகை உறுதி
மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை கையாளுவது குறித்து பயிற்சி வகுப்பு
ஐஎஸ்ஐ தரச் சான்று இல்லாத பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக 2 கோடியே 45 இலட்சம் மதிப்பில் புதிய சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

நோய் பாதிப்பால் மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிப்பு – நிவாரணம் வழங்க கோரிக்கை

June 26, 2025
36 Views
மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி
“கண் லென்ஸ்” பொருத்தும் சிகிச்சை முகாம்
தமிழ்நாடு ஹஜ் இல்லம் ரூ.65 கோடி செலவில் கட்டப்படும்
நாகலாபுரம் எஸ்.கே.கே. பள்ளியில் ஆரம்ப சுகாதார துறை சார்பில் புகையிலை விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account