By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஐக்கிய ஜமாத் சார்பில் மாணவர்களுக்கு , கல்வி உதவித்தொகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > ஐக்கிய ஜமாத் சார்பில் மாணவர்களுக்கு , கல்வி உதவித்தொகை
திருப்பூர்மாவட்டம்

ஐக்கிய ஜமாத் சார்பில் மாணவர்களுக்கு , கல்வி உதவித்தொகை

Last updated: September 25, 2024 9:00 am
September 25, 2024
106 Views
Share
SHARE

திருப்பூர் செப்டம்பர்:25  ஐக்கிய ஜமாத் , திருப்பூர் முஸ்லிம்  கல்வி அறக்கட்டளை கட்டளை,  திருப்பூர் மாவட்ட முஸ்லிம்  மகளிர் உதவும் சங்கம் ஆலோசனை  கூட்டம்  பெரிய பள்ளிவாசல் அருகே  நடைபெற்றது . மாவட்ட தலைவர் வி கே எம்  ஹாஜி முகமது ஜக்கிரியா, வடக்கு மாவட்ட துணைத் தலைவர் சுன்னா , செயல் தலைவர்   சிராஜுதீன், மஸ்ஜித் , ஆகியோர்  தலைமை   தாங்கினார்கள்  . செயலாளர் ஹாஜி அலாவுதீன் , பொருளாளர் முகமது நிஷாத் , துணைத் தலைவர் அப்துல் ரஹிமான் , ஆலோசகர்  அப்துல் மஜீத்,  கலந்து கொண்டனர் .

 இந்த நிகழ்ச்சியில்  ஹாஜி முகமது ஜக்கரியா, செய்தியாளிடம்  பேசியபோது .

 

 25 ஆண்டு காலமாக  திருப்பூர் மாவட்ட ஐக்கிய ஜமாத்  பதிவு செய்யப்பட்டு  பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாகவும்  பொதுக்குழுவில் தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 

ஈசா சாதிக் முன்னிலையில்  பதவி ஏற்றுக் கொண்டார்கள் . 

  இதன்  ஒரு அங்கமாக  திருப்பூர் மாவட்டம் முஸ்லிம் அறக்கட்டளை சார்பாக  மாணவ மாணவிகளுக்கு  15 லட்சம் ரூபாயில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறதாகவும் , திருப்பூர் மாவட்ட  முஸ்லிம்  மகளிர்  உதவும்  சங்கம் சார்பாக  வருடம் தோறும் 30 லட்சம் ரூபாய்  கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் , முதியோர்களுக்கும், சிறு தொழில் முனைவோருக்கும்  வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் பெருவிழா
பாலக்கோடு பேரூராட்சி குடிநீர் இணைப்பு வழங்கவில்லை எனக் கூறி சமூக ஆர்வலர் சிவா மாவட்ட ஆட்சியரிடம் மனு
புதூர் ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி தேர்த்திருவிழா திருவிளக்கு பூஜையுடன் தொடக்கம்
ஒகேனக்கல்லில் நேரில் பார்வையிட்டு ஆய்வு
குளச்சல் ஆசாத் நகர் மழைநீர் வடிகால் ஓடை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

செங்கல் சிவபார்வதி கோயிலில் நவராத்திரி விழா

September 22, 2025
40 Views
பாஜகவினருக்கு விஜய் வசந்த் எம்பி கண்டனம்
எம்.வி மருத்துவமனை இலவச யோகா பயிற்சி முகாம்
மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
சமய நல்லுறவு இயக்கத்தின் திருப்பூர் மாநகர இளைஞரணி செயலாளர்ஆர். பிரகாஷ் அவர்களின்இல்ல திருமண விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account