By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் முத்து பல்லக்கில் விநாயகர் முருகன் வீதி உலா நூறாண்டுகளுக்கு மேல் நடக்கிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் முத்து பல்லக்கில் விநாயகர் முருகன் வீதி உலா நூறாண்டுகளுக்கு மேல் நடக்கிறது
ஆன்மிகம்தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் முத்து பல்லக்கில் விநாயகர் முருகன் வீதி உலா நூறாண்டுகளுக்கு மேல் நடக்கிறது

Last updated: June 3, 2026 6:13 pm
June 3, 2026
69 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 3 –

தஞ்சாவூரில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் முத்து பல்லக்கு விநாயகர் முருகன் அம்மன் வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரலாற்று பெருமை கொண்ட தஞ்சாவூர் நகரில் நடைபெறும் பாரம்பரிய விழாக்கள் ஒன்று முத்து பல்லக்கு விழாவாகும். திருஞான சம்பந்தர் சுவாமிகளின் குருபூஜையொட்டி இந்த முத்து பல்லக்கு விழா கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இதையொட்டி தஞ்சாவூரில் உள்ள பல்வேறு கோவில்களிலிருந்து விநாயகர் முருகன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி 4 ராஜ வீதிகளிலும் உலா வருவார்கள். அதன்படி இந்த ஆண்டு முத்து பல்லக்கு விழா நடைபெற்றது.

அதன்படி கீழவாசல் வெள்ளை பிள்ளையார் கோவில், குறிச்சி தெரு சுப்பிரமணியசுவாமி, ஆட்டுமந்தை தெரு பால தண்டாயுதபாணி, சின்ன அரிசிக்காரர் தெரு பழனி ஆண்டவர், மகர் நோன்பு சாவடி சௌராஷ்டிரா தெரு, ஜோதி விநாயகர், தெற்கு ராஜவீதி கமல ரத்தின விநாயகர், மேல ராஜவீதி சுப்பிரமணிய சுவாமி, மேல ராஜவீதி திருஞான சம்பந்தர், வடக்கு வாசல் பாலதண்டாயுத பாணி, மாமா சாகிப் மூலை சித்தி விநாயகர், சுரேஸ் சத்திரம் சாலை பத்ரகாளியம்மன், காமராஜர் மார்க்கெட் செல்வவிநாயகர், கொடிமரத்து மூலை பால தண்டாயுதபாணி, மேல வெளி ஊராட்சி ரெட்டிபாளையம் சாலையில் உள்ள வெற்றி முருகன், தனலட்சுமி நகரை சேர்ந்த வலம்புரி விநாயகர் உள்பட பல்வேறு கோயில்கள் இருந்து விநாயகர் முருகனும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்ட முத்து பல்லக்கில் எழுந்தருளியிருந்தனர்.

பல்லக்குகள் பூக்களாலும் பல வண்ண காகிதங்களாலும் மின் விளக்குகளாலும் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டு இருந்தன. இந்த பல்லக்குகள் அந்தந்த கோயில்களில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் தெற்கு வீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழ ராஜவீதி ஆகிய வீதிகளின் மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் வலம் வந்தன. முத்து பல்லக்கு வீதி உலா இரவு தொடங்கி மறுநாள் காலை வரை விடிய விடிய நடைபெற்றது. இதில் தஞ்சை மட்டுமல்லாது சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் அருகே களிமேட்டில் அப்பர் சதய விழா!!
சாலை விபத்தில் சிக்கிய குலசேகரம் பகுதி சட்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு
சென்னை மேல் மூட்டு சிகிச்சை மையம்; இந்தியாவின் முதல் ஆர்த்ரோஸ்கோபிக் ரோட்டேட்டர் கஃப் செய்து சாதனை
பல்சமய நட்புறவுக் கழகத்தின் திருப்பூர் ஒன்றிய கிளை சார்பாக தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் 52வது பிறந்தநாள் விழா!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் யூத் ரெட் கிராஸ் ஒரு நாள் பயிற்சி முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

இளையான்குடி அருகே வருவாய்த்துறை உதவியுடன் சவடு மண் கொள்ளை; வேடிக்கை பார்க்கும் காவல்துறை

September 12, 2025
50 Views
மதுவிலக்கு அமலாக்க பிரிவு (PEW) காவல்துறையினர் கூண்டோடு மாற்றம்
விதிமுறை மீறி எல்.இ.டி. விளக்குகள்; நாகர்கோவிலில் 6 கார்கள் பறிமுதல்; டிரைவர்களுக்கு தலா ரூ.500 அபராதம்
மருத்துவ மனை பணியாளர்களுக்கு தீ தடுப்பு
“காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் 60 ஆண்டுகளாக நாட்டை நாசப்படுத்தி விட்டன”
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account