By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முரசொலி 10, 12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவர்களுக்கு பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > முரசொலி 10, 12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவர்களுக்கு பாராட்டு
தஞ்சாவூர்

முரசொலி 10, 12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவர்களுக்கு பாராட்டு

Last updated: May 28, 2025 6:38 pm
May 28, 2025
53 Views
Share
SHARE

தஞ்சாவூர். மே 29.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் 10 ,12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முரசொலி எம்பி ஏற்பாட்டின் பேரில் பாராட்டு விழா நடத்தப்பட்டது
விழாவில் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலர் துரை. சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமை தாங்கி, மாணவ மாணவிகளை பாராட்டினார் .முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பழனிவேல் எம்எல்ஏக்கள் டி. கே ஜி . நீலமேகம், அசோக்குமார், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக செயலர் பழனிவேல் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முரசொலி எம்.பி அனைவரையும் வரவேற்றார்
விழாவில் தஞ்சாவூர் நாடாளு மன்ற தொகுதியில் உள்ள தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு, மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் 480க்கு மேல் மதிப்பெண் பெற்ற 100 மாணவ மாணவிகள் பாராட்டப் பட்டனர். இதில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 5 சட்ட சபை தொகுதிகளில் 10ம் வகுப்பு மாணவர்கள் 41 பேரும், மன்னார் குடி சட்டசபை தொகுதி 14 பேரும், 12ஆம் வகுப்பு மாணவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 5தொகுதிகளில் 35 பேரும் மன்னார்குடி சட்டசபை தொகுதியில் 10 பேரும் அடங்குவர்
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி, சந்தன மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் பாராட்டு கேடயம், புத்தகப்பை மற்றும் தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன
நிறைவில் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மாதவன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ராகவ் மகேஷ்,அருண் ராஜ், ஆகியோர் தொகுத்து வழங்கினர்

விளம்பரம்

You Might Also Like

குழந்தைகளுக்கு இளம்வயது திருமண ஏற்பாடு செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.40 சதவீதம் பேர் தேர்ச்சி! மாநில அளவில் 15 ஆவது இடம்!!
அரசு தணிக்கையாளர்களு க்கு பயிற்சி வகுப்பு
தேசிய விளையாட்டு தினம்: மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!
தஞ்சாவூர் மாவட்ட 7வது புத்தக திருவிழா!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த காவலர்

June 29, 2024
150 Views
மகன் தீக்குளித்ததால் தந்தை விஷம் குடித்து தற்கொலை
கோட்டாரப் பட்டிக்கு புதிய பஸ் வசதி
சிவசுடலை மாடசாமி கோயில் 18 வது வருட கொடை விழா
நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்து இளைஞர்களுக்கு விளக்கம்: ஈரோடு ஆட்சித்தலைவர் கந்தசாமி துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account