By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் காரல் மார்க்ஸ் பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் காரல் மார்க்ஸ் பிறந்தநாள் விழா
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் காரல் மார்க்ஸ் பிறந்தநாள் விழா

Last updated: May 7, 2026 5:25 pm
May 7, 2026
59 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 7 –

தஞ்சாவூர் காவிரி சிறப்புங்காடி அருகே உள்ள மாலை நேர காய்கறி அங்காடி முன் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் காரல் மார்க்ஸின் 208-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதனுடன் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜமீன், பண்ணை கொடுமைகளை ஒழித்து சுயமரியாதை பெற்றுத் தந்த வாட்டாக்குடி இரணியன், ஜாம்பவானோடை சிவராமன், ஆம்லாப்பட்டு ஆறுமுகம் ஆகிய தியாகிகளின் 76 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் உழைக்கும் மக்கள் விடுதலைக்காகவும், உழைப்பு சுரண்டலில் இருந்து மக்களை விடுவிக்கவும், போர் இல்லாத உலகத்தை படைத்திடவும், நாட்டின் செயல்படும் இடதுசாரிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். மக்கள் விடுதலைக்காக செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மக்களை வர்ணாசிரம அடிப்படையில் ஜாதி, மத ரீதியாக பிளவுபடுத்தும் கார்ப் பரேட் காவி பாசிசத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள், முற்போக்கு சக்திகளை அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என உறுதி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா தலைமை வகித்தார். மக்கள் அதிகாரம் மூத்த தலைவர் காளியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மூத்த தலைவர் வீர. மோகன், இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன், சி பி எம் எல் மக்கள் விடுதலை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதி வேல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் தமிழ் முதல்வன், சி ஐ டி யு மாவட்ட துணை செயலர் அன்பு, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் யோகராஜ், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன், நிர்வாகி பக்ருதீன், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் தனபால், சேகர், மாலை நேர காய்கறி அங்காடி நிர்வாகி பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் SIR கணக்கீட்டு படிவம் திரும்ப வழங்காதவர் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறாது; கலெக்டர் தகவல்
தேசிய காசநோய் கண்டறிதல் ஒழிப்பு முகாம்!
திருப்பத்தூரில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம்
குமரியில் 20ம் தேதி ராகுல் காந்தி பிரச்சாரம்
சம்பை குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை; தடுப்புசுவர் அமைக்கவும் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்: குமரி எஸ்பி வழங்கினார்

February 17, 2026
71 Views
ஆத்தாங்கரை விடுதி வெள்ளாள விடுதி சாலையை சீரமைத்து தர தமாகா விவசாய அணி கோரிக்கை
ஆவின் விற்பனை மையம் திறப்பு
மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து தேரூர் பேரூராட்சியில் காத்திருப்பு போராட்டம்
தருமபுரி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account