By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே பைக்குகள் மோதல்: நர்சிங் மாணவர் பலி, மற்றொருவர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே பைக்குகள் மோதல்: நர்சிங் மாணவர் பலி, மற்றொருவர் படுகாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை அருகே பைக்குகள் மோதல்: நர்சிங் மாணவர் பலி, மற்றொருவர் படுகாயம்

Last updated: June 2, 2026 5:00 pm
June 2, 2026
38 Views
Share
SHARE

தக்கலை, ஜூன் 2 –

குளச்சலை அடுத்த கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் மகன் அஸ்வின் (26). இவர் நெய்யூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று இரவு அஸ்வின் மோட்டார் சைக்கிளில் கருங்கல் பகுதிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து திங்கள்நகர் நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தார். திக்கணங்கோடு அருகே வைத்து எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி உள்ளது.

இந்த வித்தில் அஸ்வின் மற்றும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். சாலையில் ஆபத்தாக கிடந்த இரண்டு பேரையும் அந்த பகுதியினர் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிட்சைக்கு பின்னர் அஸ்வின் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலே அஸ்வின் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் மோதி நர்சிங் மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறைத்து அவரது தாயார் கலா தக்கலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்தில் சிக்கிய மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த திக்கணங்கோடு அபினேஷ் (22) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் விபத்தில் காயமடைந்து அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் 21 புதிய சொகுசு தாழ்தள பேருந்துகள் இயக்கம்; அமைச்சர் த.மனோதங்கராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
60 நாட்கள் தடைக்காலம் முடிந்து மீன்பிடி தொழிலு
தோவாளை மலர் சந்தையில் ஓணம் பண்டிகையினை முன்னிட்டு 500 கிலோவில் பூக்கோலம்
கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூரில் மதிமுக சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

July 25, 2025
68 Views
ஆதரவற்ற குழந்தைக்கு தேடிப் போய் உதவி
வன்கொடுமை வழக்குகளில் கூடுதல் கவனம்
இனிப்பு கார வகைகள் தயாரிப்பு
ஈரோட்டுக்கு 2 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட உடல் உறுப்புகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account