By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே செல்போன் கடையில் பூட்டை உடைத்து ரூ.46 ஆயிரம் திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே செல்போன் கடையில் பூட்டை உடைத்து ரூ.46 ஆயிரம் திருட்டு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

தக்கலை அருகே செல்போன் கடையில் பூட்டை உடைத்து ரூ.46 ஆயிரம் திருட்டு

Last updated: May 15, 2026 4:29 pm
May 15, 2026
52 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 15 –

தக்கலை அருகே உள்ள கேரளபுரம், கீழப்பரைக்கோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (37). இவர் மேட்டுக்கடை சந்திப்பில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 13ம் தேதி இரவு 9 மணி அளவில் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

மறுநாள் காலை (நேற்று) கடைக்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் கடையில் இருந்த 46 ஆயிரம் பணம், 5 ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள், 10 சாதாரண செல்போன்கள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.

இது குறித்து மணிகண்டன் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இரணியலில் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட யூடியூபருக்கு எஸ்பி பாராட்டு
அரசு பள்ளியில் பெற்றோர்கள் முற்றுகை
மகனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
களியக்காவிளை அரசுப் பள்ளியில் குழந்தைகள் தின விழா
தூய்மை தஞ்சை இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் ரேவதி துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

காளிமலை சித்ரா பௌர்ணமி பொங்கல் வழிபாடு: தமிழக கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்

May 1, 2026
71 Views
கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்
திடீரென வைக்கோல் படப்பில் தீப்பிடித்து எரிந்தது
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் பதிவு
இஸ்ரேல்-ஈரான் போரில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியால் பத்திரமாக மீட்டுத் தந்த மத்திய அரசு; தமிழக மீனவர்கள் பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account