By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்
சென்னைமாவட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்

Last updated: July 7, 2024 3:11 pm
July 7, 2024
85 Views
Share
SHARE

நிதிநிலை அறிக்கையில் எங்களுக்கு ஒதுக்கிய  ரூ.198 கோடியை உயர் கல்வி துறை இயக்குநர் கருவூலத்திற்கு திருப்பி அனுப்பியது  கொடுமையானது என்று சங்க செயலாளார் கிருஷ்ணராஜ்  வேதனையுடன் தெரிவித்தார்.

 

சென்னை, ஜூலை-07, உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைகள் குழு

பல்கலைகழக ஆசிரியர்கள் சங்கம் அழகப்பா பல்கலை கழக ஆசிரியர்கள் சங்கம் ஆகியவை இணைந் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில்  உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

 

 

 இந்த உண்ணாவிரத அறப் போராட்டம்  சென்னை மதுரை  திருநெல்வேலி ஆகிய முன்று மையங்களில்நடைபெறுகிறது.

 

இதில் 100 க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

 

 மேலும் செயலாளர் கிருஷ்ணராஜ்  செய்தியாளர்களிடம்  தெரிவித்ததாவது:l-

 

அரசு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பதவி  உயர்வு வழங்கப்பட்டடது போல்   உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு  பதவி உயர்வினை உயர்கல்வி இயக்குநாகம் வழங்க மறுக்கிறது. 11.1.  2021 .அன்று பிறபித்த அரசாணை எண் – 5-ன்படி

நிதிநிலை அறிக்கையில் அறிவித்த படி உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு ஒதுக்கிய ரூ.198 கோடியை உயர்கல்வி இயக்குநர்  அரசு கருவூலத்திற்கு திருப்பி அனுப்பியது  தரம் தாழ்ந்த செயல். இவருடைய நடவடிக்கைகள் முற்றிலும் அரசின் கொள்கைக்கு விரோதமானது.

மறுபடியும் இந்த நிதியாண்ழல்  எங்களுக்கான தொகையை  அரசு ஒதுக்கிய பிறகும் கடந்த மூன்று மாதங்களாக  உயர்க்கல்வி இயக்குநாகம் அதை நடைமுறை படுத்தாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.

ஆகவே  இந்த பாராபட்ச செயலை கண்டித்தும், எங்களின் கோரிக்கைகள் உயர்கல்வித் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வருக்கும் தெரியபடுத்தும் விதமாக  இந்த உண்ணவிரத போராட்டத்தை நடத்துகிறோம் என்று தெரிவித்தார்.

 

மேலும் யூ.ஜி.சி அறிவித்த எம்.பில் முடித்தவர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்க வேண்டும். அரசாணையில் அறிவித்த  கல்லூரி பேராசிரியர் பதவி உயர்வினை  உடனடியாக செயல் முறை படுத்த வேண்டும். இணை பேராசிரியர் பதவிக்கு பி.எச்.படி கட்டாயமில்லை என்று யூஜி.சி அறிவிப்பை ஏற்று பி.எச்.டி அல்லாதவர்களுக்கும்  பதவி உயர்வு வழங்க வேண்டும்.

பேரன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ரூ.50−ஆயிரம் நிதியுதவி வழங்கினார்
முதலமைச்சர் கோப்பைகான விளையாட்டுப் போட்டிகள்
திருவள்ளுவர் அறக்கட்டளை 6 – ஆம் ஆண்டு பொங்கல் விழா
இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 52 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி: ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஆகாய விமான திருநாள் கொண்டாட்டம்

November 11, 2024
49 Views
வேலூர் மாநகராட்சி அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய சமுதாயக் கூடம்
மமக சார்பில் தூய்மை ஊழியர்கள் கவுரவிப்பு
நித்திரவிளை அருகே ஆஸ்பத்திரி ஊழியர் மீது தாக்குதல்
திருவட்டார் பணம் கேட்டு தகராறு; கல்லால் தாக்குதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account