By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜிவா ஒரு மாத கால சிறப்பு சலுகைகள் திட்டத்தை தொடங்குகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஜிவா ஒரு மாத கால சிறப்பு சலுகைகள் திட்டத்தை தொடங்குகிறது
சென்னைதமிழ்நாடு

ஜிவா ஒரு மாத கால சிறப்பு சலுகைகள் திட்டத்தை தொடங்குகிறது

Last updated: July 29, 2026 6:42 pm
July 29, 2026
25 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 29 –

தமிழ்நாட்டில் மிகவும் விசேஷமான ஆடி மாதம் பிறந்துள்ளதை முன்னிட்டு, ஜிவா (GIVA) நிறுவனம் சென்னை ஆபரண விற்பனையகங்களில் ஒரு மாத காலத்திற்கு ஆடி பண்டிகைக் கால ஷாப்பிங், நவீன ஆபரண கலெக்ஷன்கள் மற்றும் சிறப்புப் பருவகாலச் சலுகைகளை ஆகஸ்ட் 17-ம் தேதி வரை தொடர்கின்றன. ஆடிப் பெருக்கு (ஆகஸ்ட் 1-3) திருவிழா நாட்கள், ஷாப்பிங் செய்வதற்கான உச்சக்கட்ட வார இறுதி நாட்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிறப்பு கொண்டாட்ட நிகழ்வு குறித்து ஜிவா – ன் தலைமை வருவாய் அதிகாரி அனிருத் குத்வா பேசுகையில், ‘தமிழ்நாடு ஜிவா-விற்கு ஒரு முக்கியமான சந்தையாகும்.மேலும் ஆடி மாதம் என்பது இங்கு அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஷாப்பிங் பருவங்களில் ஒன்றாகும். சிறப்பு சலுகைகளை வழங்கும் இந்த நிகழ்வின் மூலம், தமிழக மக்களின் பாரம்பரியத்தை நாங்களும் இணைந்து கொண்டாடுகிறோம். சென்னை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் எங்கள் நவீன, ஆபரண கலெக்ஷன்களை சிறப்பு சலுகைகளுடன் எளிதாக வாங்கி மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.” என்றார்.

ஆடி சிறப்பு சலுகைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, விற்பனை காலத்தில் வெள்ளி நகைகளுக்கு இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் சலுகையை நுகர்வோர்கள் பெற்று மகிழலாம் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம கூட்டம்
குமரியில் குடியரசு தின விழா இன்று கொண்டாட்டம்: அண்ணா ஸ்டேடியத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு
குமரியில் முதல்வர் சிறு விளையாட்டு மையங்களில் கலெக்டர் ஆய்வு
நாகர்கோவிலில் பி.இ பட்டதாரி பெண் தற்கொலை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

பேருந்தை மறித்து பொது மக்கள் கடும் வாக்குவாதம்

October 18, 2024
92 Views
உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி
பாலக்கோட்டில் பாஜக 3 மாநிலத்தில் வெற்றி பெற்றதை பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
இரணியலில் செயின் பறிக்க முயன்றவருக்கு 6 வருடம் சிறை
ஆரல்வாய்மொழியில் சுரங்கப்பாதைக்கான ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account