By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊரக வளர்ச்சி முகமை திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊரக வளர்ச்சி முகமை திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த கூட்டம்
சேலம்தமிழ்நாடு

சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊரக வளர்ச்சி முகமை திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த கூட்டம்

Last updated: June 3, 2026 5:50 pm
June 3, 2026
25 Views
Share
SHARE

சேலம், ஜூன் 3 –

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசால் ஊரகப் பகுதிகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் பல்வேறு திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டங்கள் அனைத்தும் ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு முழுமையாகவும் விரைவாகவும் கிடைத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 385 கிராம ஊராட்சிகளில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், நபார்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்டு வரும் தார் சாலைகள் மற்றும் பல பணிகள் குறித்தும், கனவு இல்லம் திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருவது குறித்தும் முதலமைச்சரின் வீடுகள் மறுக்கட்டுமான திட்டத்தின் கீழ் வீடுகள் சீரமைக்கும் பணிகள் குறித்தும் குழந்தை நேய பள்ளி உள்கட்ட அமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டட பணிகள் குறித்தும் தூய்மை பாரத திட்டம், ஜல்ஜீவன் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அதேபோன்று சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம், பொது நிதி, 15 வது நிதி குழு மாநில திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடர்புடைய அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு பணிகளை குறித்த காலத்திற்குள் முடித்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி, செயற்பொறியாளர் அன்பழகன், உதவி இயக்குனர்கள் அருளாளன், லீமா குமார், உதவி திட்ட அலுவலர் சரவணன் உள்ளிட்ட மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனை: இதுவரை 48 லட்சம் ரூபாய் பறிமுதல்
உதவித்தொகை வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் 30% வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பேட்டி
தேர்தல் நாளன்று தேவைப்படக் கூடிய மாற்றுத்திறனாளிகள், முதியோர் வாக்களிக்க அரசு வாகனம்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
குமரியில் 18 வயதிற்கு உட்பட்டோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்குப்பதிவு: மாவட்ட போலீஸ் எச்சரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி.

May 25, 2025
47 Views
குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
மாணவர் நற்பணி மன்றம் சார்பாக யோகா பயிற்சி
சர்வதேச மகளிர் தின விழா
தூத்துக்குடியில் 110 கிலோ மாட்டிறை பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account