By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
கனஂனியாகுமரி

குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

Last updated: September 20, 2025 3:13 pm
September 20, 2025
82 Views
Share
SHARE

களியக்காவிளை, செப். 20 –

கன்னியாகுமரி மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட படந்தாலுமூடு சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடந்தது. இந்த முகாமினை விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் திருவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிட்சை, எலும்பியல், மருத்துவம், மகப்பேறு மருத்துவம், மகளிர் சிறப்பு மருத்துவம், குழந்தைகள் சிறப்பு மருத்துவம், இருதவியல், தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம் பிசியோதெரபி, கதிரியக்கவியல், நுரையீரல், நீரழிவு, சித்த மருத்தவம் உள்ளிட்ட முழு உடல் 17 வகையான சிறப்பு வாய்ந்த உயர் சிகிட்சை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.

அத்துடன் முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை மாற்றுத் திறனாழிகளுக்கான சான்றிதழ்கள், தொழிலாளர்கள் நல வாரிய அட்டை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. மருத்துவ முகாமில் சுகாதார அதிகாரிகள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், களியக்காவிளை பேருராட்சி தலைவர் சுரேஷ், செயல் அலுவலர் சந்திரகலா மற்றும் பணியாளர்கள், படந்தாலுமூடு சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் தோமஸ் சத்தியநேசன், முதல்வர் சிந்து ஜோசப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மருத்துவ முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கால் தடுக்கி தண்ணீர் ஓடையில் விழுந்த மூதாட்டி பலி
பறக்கை அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
பிள்ளைகள் பராமரிக்க தவறியதால் மனைவி
எடத்துவா புனித ஜார்ஜ் விழா ஏப்27 தொடக்கம்.
அதிகார துஷ்பிரயோக கண்டித்து போராட்டம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிராம மக்களுக்கு கிடைத்த வீட்டுமனை பட்டா

February 15, 2025
43 Views
கிருஷ்ணகிரி முதியோர் இல்லத்தில் சட்ட கல்லூரி மாணவர் ஏற்பாடு செய்த முதியோர் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி
குமரி கிழக்கு காங். பொதுச்செயலாளராக ரமேஷ் பாபு
ஈரோட்டில் தென்மேற்கு முன்னேற்பாடு தொடர்பாக ஆய்வுக்கூட்டம்
எடப்பாடியாரின் ஆட்சியில் தேசிய அளவில் 150 விருதுகளை பெற்ற உள்ளாட்சி; திமுக ஆட்சியில் ஊழல் ஆட்சியாக மாறிவிட்டது; அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account