By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம்தமிழ்நாடு

சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Last updated: July 20, 2026 7:37 pm
July 20, 2026
4 Views
Share
SHARE

சேலம், ஜூலை 20 –

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கள் கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. பொது மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அவர்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கான பணியில் அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து விரைந்து செயல்பட வேண்டும். பொது மக்களின் மனுக்களுக்கு விரைந்து தீர்வு வழங்கப்படுவதை அரசு அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

அந்த அடிப்படையில் இன்று பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட 485 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகள் சிரமம் இல்லாமல் மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. அதில் 19 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதில் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் சார்பில் தலா ரூ.2.00 இலட்சம் வீதம் விபத்தில் மரணம் அடைந்த 13 மாற்றுத் திறனாளிகளின் குடும்பத்தினருக்கு ரூ 26.00 இலட்சம் மதிப்பில் விபத்து நிவாரண நிதி உதவியும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 18 மாற்று திறனாளிகளுக்கு ரூ 29.44 இலட்சம் மதிப்பில் நவீன செயற்கை கால்கள் மற்றும் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 750 மதிப்பில் காதோலி கருவிகள் என மொத்தம் ரூ 55.45 இலட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு 6 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா: விஜய்வசந்த் எம்பி துவக்கி வைத்தார்
களியக்காவிளைவில் மொழிப்போர் தியாகி அ.சிதம்பர நாதன் திருவுருவ சிலைக்கு மரியாதை
கோபியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
தருமபுரியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நித்திரவிளை அருகே மீனவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

July 22, 2025
149 Views
சாலையோர புளியமரம் சாய்ந்து இரண்டு கார்கள் சேதம்
திருவாசகம் தலைமையில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் நாய்கள் கண்காட்சி
பதிவு பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account