By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கை அருகே புதிதாக கிராபைட் சுரங்கம் தோண்ட எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரகம் முன்பு விவசாயிகள் மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை அருகே புதிதாக கிராபைட் சுரங்கம் தோண்ட எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரகம் முன்பு விவசாயிகள் மறியல்
சிவகங்கைதமிழ்நாடு

சிவகங்கை அருகே புதிதாக கிராபைட் சுரங்கம் தோண்ட எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரகம் முன்பு விவசாயிகள் மறியல்

Last updated: January 27, 2026 6:24 pm
January 27, 2026
82 Views
Share
SHARE

சிவகங்கை, ஜன. 27 –

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள இலுப்பக்குடி தமறாக்கி கிளாதரி அரசனூர் குமாரப்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் 1565 ஏக்கர் பரப்பளவில் கிராபைட் என்னும் கனிமம் இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிராபைட்டை வெட்டி எடுப்பதற்கு தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் பகுதியில் உள்ள 10 -க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் ஒன்று சேர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்திற்கு முன்பு அவர்கள் சிவகங்கை நகர் முழுவதும் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து ஊர்வலமாகவும் வந்தனர். இந்த போராட்டத்தின் போது விவசாய அமைப்புகளின் தலைவர்கள் பேசும்போது குறிப்பிட்டதாவது: இந்த கிராமப் பகுதிகளில் கிராபைட் சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்தப் பகுதிகளில் 10 ஆயிரம் விவசாயிகள் விவசாயம் செய்து பிழைத்து வருகிறோம். இந்த பகுதிகளில் ஏற்கனவே மேய்ச்சல் நிலங்களும் குறைந்து வருகிறது. இந்நிலையில் எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் இந்தப் பகுதிகளில் செயல்படுத்த விடமாட்டோம்.

நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எனவே அரசு இந்த விஷயத்தில் எங்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றனர். இந்த போராட்டத்தில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன், அகில இந்திய விவசாய துணைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் ரவீந்திரன், சிவகங்கை மாவட்ட விவசாய சங்க செயலாளர் வீரபாண்டி தமறாக்கி கருணாகரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

போராட்டத்தின் முடிவில் அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனுக் கொடுத்துவிட்டு கூறியதாவது: எங்கள் கோரிக்கையை ஏற்று சுரங்கம் தோண்ட கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புனித வெள்ளியன்று 5வது ஆண்டாக கஞ்சி வழங்கிய இளைஞர்கள்: பாராட்டிய பொதுமக்கள்
கோவை கொடிசியாவில் புத்தகத் திருவிழா
மார்த்தாண்டம் அருகே டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி
குமரி மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனங்களில் பொருத்திய 1000க்கும் மேற்பட்ட எல்இடி விளக்குகள் பறிமுதல்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் உண்டியல் திறந்து எண்ணும் பணி நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

உலக தண்ணீர் தின மோரை ஊராட்சியில் கிராம சபை

March 31, 2025
59 Views
மறு ஆய்வு செய்வதற்கு முயற்சி எடுத்துக் கொண்டுள்ளேன்
பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கம் விழிப்புணர்வு
அகஸ்தீஸ்வரத்தில் இலவச பொது மருத்துவ முகாம்
திமுக சார்பில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account