By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலையில் தீ பிடித்து எரிந்த விசைப்படகு: தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலையில் தீ பிடித்து எரிந்த விசைப்படகு: தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலையில் தீ பிடித்து எரிந்த விசைப்படகு: தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்

Last updated: June 16, 2026 8:04 pm
June 16, 2026
23 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூன் 16 –

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் 61 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைக்காலம் கடந்த 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைந்தது. இதை தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. முதல் நாளான நேற்று 298 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் மீன் பிடித்து விட்டு, இரவு கரை திரும்பின.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க விசைப்படகு மீனவர்கள் தயாராகினர். அதிகாலை முதல் ஏராளமான விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றன. அப்போது சின்ன முட்டம் சிங்காரவேலன் தெருவை சேர்ந்த டென்சன் என்பவருக்கு சொந்தமான கப்பல் மாதா என்ற விசைப்படகில் அதிகாலை 5 மணியளவில் 20 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தயாரானார்கள். விசைப் படகு ஓட்டுனர் ரவீண்டன் படகை இயக்க முயற்சித்தார். அப்போது விசைப்படகில் இருந்த பேட்டரி சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்தது எரிந்தது. இதையடுத்து படகில் இருந்த 20 மீனவர்களும் கடலில் குதித்தனர். அவர்கள் கடலில் நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தனர்.

விசைப்படகில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. அதிகாலை நேரத்தில் காற்று அடித்ததால் தீ படகு முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. ஆகவே தீ விபத்து குறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய தீயணைப்பு அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விசைப்படகில் பிடித்த தீ மேலும் பரவாமல் போராடி அணைத்தனர். இருப்பினும் அந்த விசைப்படகு முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.

இந்த தீ விபத்து பற்றி தகவல்அறிந்ததும் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சுந்தர ராஜ பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சின்னமுட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் விரைத்து செயல்பட்டு விசைப்படகில் பிடித்த தீயை அணைத்ததால். சின்ன மூட்டம் துறைமுகத்தில் சிறுத்தப்பட்டிருந்த மற்ற படகுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

இறச்ச குளம் சந்திப்பில் பயணிகள் நிழற்குடை
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 291 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
ரெயிலில் 4.80 கிலோ கஞ்சா பறிமுதல் .
தேங்காய்பட்டணம் மீனவ கிராம மக்களிடையே கலெக்டர் தேர்தல் விழிப்புணர்வு
கோவை தெற்கு தொகுதி தவெக வேட்பாளருக்கு ரோபோ வாக்கு சேகரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க வடமேற்கு மண்டல சிறப்புபேரவைக் கூட்டம்

May 2, 2024
197 Views
1167 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி
பட்டப் பகலில் கத்தி முனையில் கொள்ளை: பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்
கன்னியாகுமரியில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account