By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் யமஹா நிறுவனத்தின் பிரம்மாண்ட ‘டிராக் டே’ நிகழ்ச்சி 200க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் யமஹா நிறுவனத்தின் பிரம்மாண்ட ‘டிராக் டே’ நிகழ்ச்சி 200க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்பு
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் யமஹா நிறுவனத்தின் பிரம்மாண்ட ‘டிராக் டே’ நிகழ்ச்சி 200க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்பு

Last updated: June 22, 2026 7:48 pm
June 22, 2026
32 Views
Share
SHARE

கோவை, ஜூன் 22 –

யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம்,கோவையில் உள்ள கோஸ்ட் உயர் செயல்திறன் மையத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக டிராக் டே என்ற பிரத்யேக நிகழ்ச்சியை நடத்தியது.யமஹாவின் தி கால் ஆஃப் தி ப்ளூ பிராண்ட் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட யமஹா வாகன ஓட்டிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். இந்நிகழ்ச்சியில் R15, MT-15 மற்றும் XSR155 ஆகிய வாகனங்களின் உரிமையாளர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு, மோட்டார் சைக்கிளைக் கட்டுப்படுத்துதல்,வளைவுகளில் வாகனத்தைச் சரியாக ஓட்டுதல் மற்றும் பாதுகாப்பான ஓட்டுதல் முறைகள் குறித்து நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த ‘டிராக் டே’ பயிற்சியானது,ஓட்டிகளுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுதலின் நுணுக்கங்களை நேரடியாகக் கற்றுக்கொள்ளவும், தங்களின் ஓட்டுதல் திறனை மேம்படுத்தவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

நாடு முழுவதும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு பின்னணிகளைக் கொண்ட ஓட்டிகளை ஒன்றிணைக்கும் இந்த பயணம், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நிலப்பரப்பைக் கொண்டாடும் ஒரு அடையாளப் பயணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. யமஹாவின் நவீன-ரெட்ரோ ஸ்போர்ட் XSR155 மோட்டார் சைக்கிள், இந்த சாகசப் பயணத்தில் ஓட்டிகளுக்கு உறுதுணையாகப் பயணித்து வருகிறது.

இது குறித்து யமஹா நிறுவனம் கூறுகையில்: “இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம்,யமஹா தனது வலுவான பந்தய பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதோடு, வாடிக்கையாளர்களிடையே ஒரு ஆழமான சமூக பிணைப்பை வளர்க்கிறது. மோட்டார் சைக்கிள் மீதான ஆர்வத்தால் ஒன்றுபட்ட ஓட்டிகளை இணைப்பதன் மூலம், யமஹாவின் ‘ப்ளூ ஸ்ட்ரீக்ஸ்’ சமூகத்தை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் யூத் லீடர்ஷிப் அவார்ட்ஸ் தொடக்க விழா
தேன்கனிக்கோட்டையில் யாரப் தர்கா கொடியேற்றி சந்தன குட திருவிழா
ஈரோடு டெக்ஸ்வேலியில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி
டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா
பாலக்கோடு அருகே 90 அடி ஆழ கிணற்றில் சிக்கிய டிரைவரும் நாயும் உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் சேலஞ்ச் கோச்சிங் சென்டர் சார்பில் முப்பெரும் விழா

June 29, 2026
32 Views
200 அடி உயர மலை மீது ஏறி கொத்தனார் தற்கொலை மிரட்டல்
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் சுத்திகரிப்பு 50 சதவீதம் பாதிப்பு: தருமபுரி மாவட்ட மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஆட்சியர் அறிவுறுத்தல்
காட் பிரிவு சீரமைப்பு மேம்படுத்துதல்
கனிவள கொள்ளைக்கு எடப்பாடியார் முதலமைச்சராக வந்தவுடன் முடிவு காணப்படும்: கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account